பதுளையில் விற்பனைக்கு வந்துள்ள புதிய ஆடைகள்!!

(UDHAYAM, COLOMBO) – பதுளை பிரதேசத்தினுள் அண்மைக்காலமாக டெங்கு நோய் பரவல் மற்றும் டெங்கு மரணங்கள் அதிகரித்து வரும் நிலையில், சந்தைக்கு புதிய வகையான ஆடைகள் வந்துள்ளன. இதற்கு “டெங்கு ஆடைகள்” என பெயர் சூட்டப்பட்டுள்ளது. டெங்கு நோய் பரவும் நிலையில் உரிய பாதுகாப்புடைய ஆடைகளை அணிந்து மாணவர்கள் பாடசாலைக்கு சமூகளிக்க கல்வி அமைச்சர் வாய்ப்பு வழங்கியிருந்தார். எனினும் அதனை சில அரசியல்வாதிகள் விமர்சித்தனர். இந்நிலையில், பதுளையில் விற்பனை நிலையம் ஒன்றில் விற்பனைக்காக காட்சிப்படுத்தப்பட்டிருந்த சில ஆடைகள்…

Read More

சட்டவிரோதமாக இலங்கை வந்துள்ள 3 பேர் கைது

(UDHAYAM, COLOMBO) – இந்தியாவில் இருந்து படகு மூலம் சட்டவிரோதமாக இலங்கை வந்துள்ள 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கற்பிடி காவற்துறைக்கு கிடைக்க பெற்றுள்ள தகவல் ஒன்றுக்கு அமைய குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடக பேச்சாளர் காரியாலயம் தெரிவித்துள்ளது. இதன்போது படகில் இருந்து, தடை செய்யப்பட்டுள்ள இரசாயண பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More