கனரக வாகனம் பாதையில் தாழிறங்கியது .. தலவாக்கலை டயகம வீதி போக்குவத்து தடை மாற்றுவழியை பயன்படுத்துமாறு வாகன சாரதிகளுக்கு பொலிஸார் வேண்டுகோள் – [photos]
(UDHAYAM, COLOMBO) – தலவாக்கலை டயகம பிரதான பாதையின் நாகசேன பகுதியில் கனரக வாகனமொன்று பாதையில் தாழிறங்கியுள்ளதால் குறித்த பகுதிக்கான போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர் லிந்துலை பொலிஸார் பிரிவிற்குட்பட்ட நாகசேனை 3 ம் கட்டை பகுதியில் 10.06.2017. காலை 8 மணியளவில் 28 ஆயிரம் மெட்ரிக்டொன் எடையுடைய கனரக வாகனம் தாழிறங்கியுள்ளது டயகம பிரதேசத்திலுள்ள கால்நடை வளர்ப்பு பண்ணைக்கு புல் ஏற்றிச்சென்ற வாகனமே இவ்வாறு தாழிறங்கியுள்ளதாகவும் போக்குவரத்து தடைப்பட்டுள்ள நிலையில் வாகன சாரதிகள்…