நாமல் ராஜபக்சவின் வழக்கு 16 ஆம் திகதி விசாரணைக்கு

(UTV|COLOMBO)-நிதி மோசடி சட்டத்தின் கீழ் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச உள்ளிட்ட 6 பேருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கினை எதிர்வரும் 16 ஆம் திகதி விசாரிக்க கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இந்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி, சம்பத் அபயகோன் முன்னிலையில் இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்படத்தக்கது .     [alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker…

Read More

ரோஹிதவிற்கு எதிரான வழக்கு அடுத்த மாதம் விசாரணைக்கு

(UDHAYAM, COLOMBO) – முன்னாள் அமைச்சர் ரோஹித அபேகுணவர்தனவுக்கு எதிராக கையூட்டல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழங்கு அடுத்த மாதம் 3ஆம் மற்றும் 5ஆம் திகதிகளில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. கொழும்பு நீதாவான் நீதிமன்றம் இன்று இதனை தீர்மானித்தது. இரண்டு வருட காலத்தில் 412 லட்சம் ரூபாய் பணம் மற்றும் சொத்துகள் ஈட்டியமை தொடர்பில் விபரம் தெரிவிக்காமை தொடர்பில் அவருக்கு எதிராக இந்த வழங்கு தாக்கல் செய்யப்பட்டது.

Read More

கீதாவின் மனு இன்று விசாரணைக்கு

(UDHAYAM, COLOMBO) – கீதா குமாரசிங்கவின் நாடாளுமன்ற உறுப்புரிமை இரத்து செய்து மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. இந்த மனு, மூன்று பேர் கொண்ட நீதிபதிகள் அமர்வில்  விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. மனுவின் விசாரணை நிறைவுறும் வரை தமது நாடாளுமன்ற உறுப்புரிமையை இரத்து செய்வதை தடுத்து, இடைக்கால தடை உத்தரவை பிறப்பிக்குமாறு கீதா குமாரசிங்க தனது மனுவில் கோரியுள்ளார்.

Read More