புலமை பரிசில் பரீட்சை விண்ணப்பம் அஞ்சலிடப்பட்டுள்ளதாக அறிவிப்பு

(UDHAYAM, COLOMBO) – தரம் 5 மாணவர்களுக்காக புலமை பரிசில் பரீட்சை விண்ணப்பம் இன்றைய தினம் அஞ்சல் செய்யப்பட்டுள்ளதாக, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். அத்துடன், திருத்தங்கள் இருப்பின் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 1ஆம் திகதிவரை விண்ணப்பிக்க முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Read More

புதிதாக பதிவு செய்வதற்காக 95 கட்சிகள விண்ணப்பம்

(UDHAYAM, COLOMBO) – புதிதாக பதிவு செய்வதற்காக விண்ணப்பித்துள்ள அரசியல் கட்சிகள் தொடர்பான இறுதித் தீர்மானம் அடுத்த வாரத்தில் மேற்கொள்ளப்படவுள்ளது. இதற்காக 95 கட்சிகள் விண்ணப்பங்களைச் சமர்ப்பித்துள்ளன என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது நடைபெற்ற நேர்முகப் பரீட்சையின் போது 16 கட்சிகள் மீண்டும் அழைக்கப்பட்டதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் தெரிவித்தார். தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர்  மஹிந்த தேஷப்பிரியவின் தலைமையில் தேர்தல்கள் ஆணைக்குழு எதிர்வரும் வியாழக்கிழமை கூடவுள்ளது. தற்போது பதிவு செய்யப்பட்டுள்ள அரசியல் கட்சிகளின் எண்ணிக்கை 64…

Read More

இலங்கைக்கான ஜிஎஸ் பிளஸ் வரிச்சலுகைக்கான விண்ணப்பம் அங்கீகரிப்பு

(UDHAYAM, COLOMBO) – இலங்கைக்கான ஜிஎஸ்பிளஸ் வரிச்சலுகைக்கான விண்ணப்ப்தை இன்று அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் அமைச்சரவை பேரவை (வெளிநாடு மற்றும் வர்த்தக அமைச்சர்கள்) இலங்கைக்கான ஜிஎஸ்பிளஸ் வரிச்சலுகைக்கான விண்ணப்பத்தை இன்று அங்கீகரித்துள்ளது. ஜிஎஸ்பிளஸ் வரிச்சலுகையை பெற்றுக்கொள்வதற்கான முக்கிய விடயங்கள் மூன்றை இலங்கை பூத்தி செய்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அதன் பாராளுமன்றம் இந்த விண்ணப்பத்தை ஏற்கனவே அங்கீரித்துள்ளது. ஜிஎஸ்பி தொடர்பான உத்தியோகபூர்வ நடைமுறையிலான விடயங்கள் அடுத்தவாரத்தில் முன்னெடுக்கப்படும் என்று அரச தகவல் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்…

Read More