2020 ஆம் ஆண்டு புதிய அரசாங்கம் உருவாக்கப்பட வேண்டிய விதம் தொடர்பில் டில்வின்

(UDHAYAM, COLOMBO) – அறிவுபூர்வமான கலந்துரையாடல் மற்றும் வேலைத்திட்டத்தின் அடிப்படையிலேயே 2020 ஆம் ஆண்டு புதிய அரசாங்கம் உருவாக்கப்பட வேண்டும் என ஜே.வி.பி தெரிவித்துள்ளது. புலத்கொஹூபிட்டிய பகுதியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போது ஜே விபியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா இதனை தெரிவித்தார். பொருத்தமற்ற காரணத்தினால் மகிந்த ஆட்சி கவிழ்க்கப்பட்டது. நல்லாட்சி அரசாங்கம் நாட்டுக்கு பொருத்தமற்றதாக கருதப்படுவதனால் 2020 இல் இந்த ஆட்சி கவிழ்க்கப்பட வேண்டும். இந்த இருவரும் நாட்டுக்கு பொருத்தமற்றவர்களாயின் மாற்று தேர்வொன்று…

Read More

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள விமல் தனது பிறந்த நாளை கொண்டாடிய விதம்

(UDHAYAM, COLOMBO) – விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச தனது 47 ஆவது பிறந்த நாளை இன்று நாடாளுமன்ற உணவகத்தில் கொண்டாடியுள்ளார். இதில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஒன்றிணைந்த எதிர்க் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் கலந்து கொண்டுள்ளனர். இதன்போது எடுக்கப்பட்ட படங்கள் கீழே… [ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/03/156276_10.jpg”] [ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/03/156276_8.jpg”] [ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/03/156276_9.jpg”] [ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/03/156276_11.jpg”] [ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/03/156276_12.jpg”] [ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/03/156276_13.jpg”]…

Read More