பணிப்புறக்கணிப்பால் எரிபொருள் விநியோகத்தில் சிக்கல்

(UDHAYAM, COLOMBO) – மசகு எண்ணெய் சார் தொழிற்சங்கங்கள் ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்பால் எரிபொருளை விநியோகிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கணிய எண்ணெய் கூட்டுதாபனத்தின் தலைவர் சேஹான் செனவிரத்ன தெரிவித்துள்ளார். திருகோணமலை துறைமுகத்தில் உள்ள எண்ணெய் தாங்கிகளை விற்பனை செய்வதாக வெளியாகியுள்ள தகவலுக்கு எதிர்ப்பு தெரிவித்து மசகு எண்ணெய் சார் தொழிற்சங்கங்கள் நேற்று நள்ளிரவு முதல் இவ்வாறு பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளன. இந்த பணிப்புறக்கணிப்பை அறிவித்ததையடுத்து நேற்று மாலை முதல் தற்போது வரை எரிபொருள் நெருப்பு நிலைங்களில் நீண்ட வரிசை…

Read More

ஹட்டன் பிரதேசத்தில் பெற்றோல் விநியோகத்தில் பாதிப்பில்லை!

(UDHAYAM, COLOMBO) – பெற்றோலிய தொழிற்சங்கத்தினர் திருகோணமலையிலுள்ள எண்ணை தாங்கிகள்  பல இந்தியாவிற்கு வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுப்பது உட்பட பல்வேறு பிரச்சானைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்குக்கும் வகையில் நாடாளாவிய ரீதியில்  பெற்றொலியா சங்கத்தினர் அடையாள வேலை நிறுத்ததில் குதித்துள்ளனர். இதனால் பெற்றொல்  பாவனையாளர்கள் அச்சத்திற்குள்ளான நிலையில் மலையகம் உட்பட ஹட்டன் பகுதிகளின் எரிபொருள் விநியோகம் தடையின்றி நடைபெறுகின்றது. எனினும் எரிபொருள் நிறப்பு நிலையங்கைளில் வாகன நெரிசல் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Read More