விமானப்படை போர்ப்பயிற்சி கல்லூரியின் ஜனாதிபதி விருது வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி தலைமையில்

(UTV|COLOMBO)-தியத்தலாவை இலங்கை விமானப்படை போர்ப் பயிற்சி கல்லூரியின் ஜனாதிபதி விருது வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்றது. விமானப்படை போர்ப் பயிற்சிக் கல்லூரிக்கு இன்று முற்பகல் சென்ற ஜனாதிபதியை கட்டளைத் தளபதி எயார் கொமாண்டோ டப்ளியு.ஈ.பி.டி.பெர்னாண்டோ வரவேற்றார்.   தியத்தலாவை இலங்கை விமானப்படை பயிற்சிக் கல்லூரியின் அதிகாரிகள் மற்றும் ஏனைய பதவி நிலை அதிகாரிகள், இலங்கை விமானப்படையைப் பிரதிநிதித்துவப்படுத்தி தமது சக்தி, அறிவு மற்றும் ஆக்கத்திறன்களைப் பயன்படுத்தி தாய் நாட்டுக்கு வழங்கிவரும் சேவைகளைப் பாராட்டி…

Read More