2017 ஆம் ஆண்டு எடின்பரோ கோமகன் சர்வதேச விருது

  [ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2018/02/A-1.jpg”] [ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2018/02/A-2.jpg”] [ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2018/02/A-3.jpg”] [ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2018/02/A-4.jpg”] [ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2018/02/A-5.jpg”] [ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2018/02/A-6.jpg”] [ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2018/02/A-7.jpg”] [ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2018/02/A-8.jpg”] [ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2018/02/A-9.jpg”]     [alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]…

Read More

2018 தேசிய உற்பத்தித் திறன் விருது

(UTV|COLOMBO)-தேசிய உற்பத்தித் திறன் விருது போட்டிக்காக எதிர்வரும் மார்ச் 28ஆம் திகதி வரை பதிவுகளை மேற்கொள்ள முடியும் என்று உற்பத்தித் திறன் செயலகம் அறிவித்துள்ளது. பாடசாலை, அரச துறை, உற்பத்தி மற்றும் சேவை ஆகிய துறைகளுக்காக விண்ணப்பிக்க முடியும்.

Read More

பொய் செய்திகளுக்கு விருது

(UTV|AMERICA)-அமெரிக்க ஜனாதிபதி டிரம்புக்கும், ஊடகங்களுக்கும் இடையே இணக்கமான உறவு இல்லை. ஜனாதிபதி தேர்தல் நடந்தபோதே, பிரசாரத்தின்போது ஊடகங்கள் பாரபட்சமான முறையில் செய்திகள் வெளியிடுவதாக டிரம்ப் குற்றம் சாட்டினார். அப்போது அவர் ‘பேக் நியூஸ்’ (போலி செய்தி) என்ற வார்த்தையை உருவாக்கி பயன்படுத்தினார். இந்த நிலையில் இப்போது போலி செய்திகள் வெளியிட்டதாக ஊடகங்களுக்கு போலி செய்தி விருது அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். டுவிட்டரில் டிரம்ப் வெளியிட்டு உள்ள பட்டியல், குடியரசு கட்சியின் தேசிய கமிட்டியின் இணையதளத்திலும் இடம்…

Read More

திருமதி .தலதா அத்துக்கோரளவிற்கு சிறந்த மகளிருக்கான தங்க விருது

(UDHAYAM, COLOMBO) – Top 50 Professional & Career Women Awards Sri Lanka-2017 என்ற விருது விழாவில் வருடத்தில் சிறந்த மகளிருக்கான தங்க விருது வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் திருமதி தலதா அத்துக்கோரளவிற்கு வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற இந்த விருது நிகழ்வில் வெளிநாட்டு பணியாளர்களுக்காக இவர் மேற்கொண்ட சேவை மற்றும் அரசியல் ரீதியலாக இவர் பெற்றுக்கொண்ட வெற்றி உள்ளிட்ட உன்னதமான பணிகளுக்கான பங்களிப்பினை கருத்தில் கொண்டு International…

Read More

தேசிய வீர விருது விழா

(UDHAYAM, COLOMB) – வீரப் பொதுமகன் மன்றம் ஏற்பாடு செய்த தேசிய வீர விருது வழங்கும் விழா சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நடைபெற்றது. கொழும்பு தாமரை தடாக அரங்கில் நேற்று இடம்பெற்ற இந்த நிகழ்வில் 12 பேர் வீர விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர். அரநாயக்க சாமசரகந்த மண்சரிவில் தமது உயிரைப் தியாகம் செய்து பலரை காப்பாற்றிய எரங்க விக்ரமசிங்க சார்பில் முதன்மை விருது வழங்கப்பட்டது. மூன்று தசாப்தங்களுக்கு முன்னர், தமது பாதுகாப்பை துச்சமென மதித்து பல…

Read More

14வது தேசிய வணிகத்துறை சிறப்பு விருது

(UDHAYAM, COLOMBO) – தேசிய வர்த்தக சம்மேளனத்தினால் ஏற்பாடுசெய்யப்படும் 14வது தேசிய வணிக துறை சிறப்பு விருதுகள் இந்த ஆண்டு நடைபெறவுள்ளது. எதிர்வரும் டிசெம்பர் மாதம் 13ம் திகதி கொழும்பு ஹில்ட்டன் ஹோட்டலில் இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளது. வர்த்தக வணிகத் துறைகளில் திறமை கொண்ட சாதனை படைக்கும் தொழில் முயற்சியாளர்களுக்கும், நிறுவனங்களுக்கும் தேசிய வணிகத்துறை சிறப்பு விருதுகள் வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Read More

மொரவௌ பிரதேச செயலகத்திற்கு சிறந்த வெசாக்கூடு தயாரிப்பு விருது

(UDHAYAM, COLOMBO) – ஜக்கிய நாடுகளின் 14வது சர்வதேச வெசாக் தினத்தை முன்னிட்டு பக்தி கீதங்கள் மற்றும் போட்டி நிகழ்ச்சிகள் என்பன திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் என்.ஏ.ஏ.புஸ்பகுமாரவின் தலைமையில் நடைபெற்றது. திருகோணமலை மாவட்ட செயலகத்தினால் மாவட்ட செயலக வளாகத்தில் கடந்த சனிக்கிழமை பிரதேச செயலகம் மற்றும் மாவட்ட செயலக பிரிவுகளிற்கிடையே வெசாக்கூடு தயாரிப்பு போட்டி நடத்தப்பட்டது. இந்த போட்டியில் முதலாம் இடத்தை மொரவௌ பிரதேச செயலகமும் இரண்டாம் இடத்தினை கோமரங்கடவெல பிரதேச செயலகம் மற்றும் மூன்றாம்…

Read More

‘ஜனாதிபதி விருது விழா- 2017’ ல் விருது பெற்றவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு

(UDHAYAM, COLOMBO) – ‘ஜனாதிபதி விருது விழா- 2017’ ல் பல்வேறு துறைகளில் சாதனை படைத்து விருது பெற்றவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு நாவலர் நற்பணிமன்றத் தலைவர் ந.கருணை ஆனந்தன் தலைமையில் நடைபெற்றது. கொழும்பு தமிழ்ச்சங்க விநோதன் மண்டபத்தில் நேற்று முன்தினம் (22) இந்த நிகழ்வு இடம்பெற்றது. இந்த கௌரவிப்பு நிகழ்வில் ஜனாதிபதி விருது 2017ல் விருது பெற்றவர்களான பேராசிரியர் சி.பத்மநாதன் – ஸ்ரீலங்கா சிகாமணி விருது , பேராசிரியர் சோ. சந்திரசேகரன் – வித்தியா நிதி விருது…

Read More

2017 தேசிய விருது வழங்கல் விழா, ஜனாதிபதி தலைமையில்

(UDHAYAM, COLOMBO) – 2017 தேசிய விருது வழங்கல் விழா, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று தாமரை தடாக கலையரங்கில் இடம்பெற்றுள்ளது. விருது வழங்கலின் போது நாட்டுக்காக சிறந்த சேவையாற்றிய 89 பேருக்கு ஜனாதிபதியினால் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. இதன்போது இலங்கையின் அதி உயர் விருது, மறைந்த கலாநிதி பண்டிதர் அமரதேவவிற்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும் தேபந்து விருது 9 பேருக்கும், வித்யாஜோதி விருது 11 பேருக்கும், தேசிய விருது வழங்கல் விழாவில் வழங்கப்பட்டுள்ளன.

Read More