சீமெந்து விற்பனையில் வீழ்ச்சி

(UTV|COLOMBO)-இலங்கையில் சீமெந்து விற்பனையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது. 2016ம் ஆண்டை விடவும், 2017ம் ஆண்டில் சீமெந்து விற்பனை 29 தசம் இரண்டு சதவீதமாக குறைவடைந்துள்ளது. எனினும் சீமெந்து விற்பனை வீழ்ச்சியால், கட்டுமானத்துறையில் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்று மத்திய வங்கியின் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி குறிப்பிட்டுள்ளார்.       [alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type…

Read More

பாவனைக்கு உதவாத அரிசி விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை

(UDHAYAM, COLOMBO) – பாவனைக்கு உதவாத அரிசி விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பினை தொடர்ந்து சுமார் 2000; வியாபார நிலையங்களில் கடந்த மாதம் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் மூலம் 14 மில்லியன் ரூபா தண்டப் பணம் அறவிடப்பட்டுள்ளதாக நுகர்வோர் அதிகார சபை அறிவித்துள்ளது. எதிர்காலத்திலும் இவ்வாறான சுற்றிவளைப்புக்கள் இடம்பெறும் என்று நுகர்வோர் அதிகார சபை மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

Read More