ஐ.ஓ.சி நிறுவனத்தின் எரிபொருட்களின் விலைகளும் உயர்வு

(UTV|COLOMBO) நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில், இந்திய எரிபொருள் நிறுவனமும் எரிபொருட்களின் விலைகளை அதிகரித்துள்ளன. இந்நிலையில் நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில், ஐ.ஓ.சி நிறுவனமும் எரிபொருள் விலையை அதிகரிப்பதாக தெரிவித்துள்ளது. இதன்படி 92 ஒக்டைன் பெற்றோல் 132 ரூபாவாகவும் 95 ஒக்டைன் பெற்றோல் 162 ரூபாவாகவும் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, டீசல் 113 ரூபாவாகவும் சுப்பர் டீசல் 134 ரூபாவாகவும் அதிகரிக்கப்படுவதாகவும் ஐ.ஓ.சி நிறுவனம் தெரிவித்துள்ளது.        

Read More

அரிசிக்கு கட்டுப்பாட்டு விலை

(UTV|COLOMBO)-அரிசி விற்பனையில் மீண்டும் கட்டுப்பாட்டு விலையை அறிமுகம் செய்வது தொடர்பில் நடவடிக்கைமேற்கொள்ளப்பட்டுள்ளது. வாழ்க்கைச் செலவு பற்றிய அமைச்சரவை உபகுழுக் கூட்டத்தில் இந்த விடயம் பரிசீலிக்கப்பட்டதாக நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை தெரிவித்துள்ளது. இதன் பிரகாரம் ஒரு கிலோ நாட்டசிரியின் உயர்ந்தபட்ச சில்லறை விலை 74 ரூபாவாகும். எதிர்வரும் பண்டிகைக்காலத்தில் நுகர்வோருக்கு நிவாரண விலையில் அத்தியாவசியப் பொருட்களை வழங்குவது அரசாங்கத்தின் நோக்கமாகும். இதற்காக சதொச மற்றும் தனியார் நிறுவனங்கள் ஊடாக அரிசியை இறக்குமதி செய்வதென குழுவின் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.  …

Read More

உலக சந்தையில் தங்கத்தின் விலை..

(UDHAYAM, COLOMBO) – உலக சந்தையில் தங்கத்தின் விலையில் 3 வாரங்களாக மாற்றங்கள் ஏற்படாமல் பதிவாகியுள்ளது. இதற்கமைய ஒரு அவுன்ஸ் தங்கம் 1218 அமெரிக்க டொலராக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவின் நிதி கொள்கையே இதற்கு காரணம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Read More

தீவிரவாதத்தை ஆதரிக்கும் நாடுகள் அதிக விலை கொடுக்க நேரிடும் – ஐ.நா.பொதுச் செயலாளர் எச்சரிக்கை

(UDHAYAM, COLOMBO) – தீவிரவாதத்தை ஆதரிக்கும் நாடுகள் இறுதியில் அதிக விலையை கொடுக்க நேரிடும் என ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அந்தோனியா குட்டேரஸ் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானுக்கு விஜயம் செய்த அவர், செய்தியாளர்களை சந்தித்த போது இதனைத் தெரிவித்துள்ளார். உலகின் பல்வேறு பகுதிகளிலும் தீவிரவாத தாக்குதல்கள் நடைபெற்று வருகிறன. அதனால் தற்போது அனைவரும் ஒருங்கிணைந்து போராட வேண்டும். தீவிரவாதத்தை ஆதரிக்கும் நாடுகள் அதிக விலை கொடுக்க நேரிடும். ஒரு நாடு தீவிரவாதத்தை ஆதரித்தால், அது பல்வேறு…

Read More

சதொச கிளைகளில் சீனி விலை ரூபா 102

(UDHAYAM, COLOMBO) – திறந்த சந்தையில் சீனியின் விலை அதிகரிக்க வாய்ப்பில்லை என்று கூட்டுறவு மொத்த விற்பனை ஸ்தாபனத்தின் தலைவர் வுஆமுடீ தென்னக்கோன் தெரிவித்துள்ளார். உலக சந்தையில் சீனியின் விலை குறைந்து வருகின்றது. முன்னர் ஒரு கிலோ சீனிக்காக 30 ரூபா வரி அறிவிடப்பட்டது. அந்த வரியை 25 சதம் வரை குறைத்து சமீபத்தில் பத்து ரூபா வரை அதிகரிக்க நேர்ந்தது. சதொச கிளைகள் மூலம் ஒரு கிலோ சீனி 102 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதாகவும் அவர்…

Read More

வெங்காயம் விலை அதிகரிப்பு

(UDHAYAM, COLOMBO) – சந்தையில் வெங்காயத்தின்  விலை அதிகரித்துள்ளது வெங்காயம் 1 கிலோ கிராம் 350 ரூபா வரையில் விலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர் தற்பொழுது யாழ்பாணத்தில் விளையும் வெங்காயம் மாத்திரமே சந்தையில் காணப்படுவதனால் வெங்காயம் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது வெளிநாடுகளிலிருந்து வெங்காய இறக்குமதி செய்யப்படும் பட்சத்தில் சந்தையில் வெங்காயத்தின் தட்டுப்பாடு தவிர்க்கப்படும் அதே வேலை விலை குறைவதற்கான வாய்ப்பு உள்ளதாகவும் வர்த்தகர்கள் தெரிவித்தனர். நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்

Read More

குறைவடைந்துள்ள மரக்கறிகளின் விலை

(UDHAYAM, COLOMBO) – நாட்டின் மனித வளத்தில் 30 சதவீதத்தினர் விவசாயத்துறையில் ஈடுபட்டிருப்பதாகவும், இதன்மூலம் மொத்த உற்பத்திக்கு 9 சதவீத பங்களிப்பு இடம்பெறுகிறது என்று வெளிநாட்டலுவல்கள் பிரதி அமைச்சர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார். தேசிய பாலுற்பத்தி தொழில்துறை குறித்து அரச மற்றும் தனியார் துறையைச் சேர்ந்தோரின் முக்கிய கலந்துரையாடலொன்று கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று இடம்பெற்றது. இந்த கலந்துரையாடலில் கலந்துகொண்ட பிரதியமைச்சர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா, நாட்டின் பொருளாதாரத்தை…

Read More