பாடசாலைகளில் இன்புளுவென்சா நோய் தொடர்பிலான விழிப்புணர்வு

UTV | COLOMBO – பாடசாலை மாணவர்கள் மத்தியில் இன்புளுவென்சா நோய் தொடர்பிலான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை  சுகாதார அமைச்சு மேற்கொள்ளவுள்ளது. இதற்காக ஆசிரியர்களுக்கான ஆலோசனைக் கோவை தொகுக்கப்பட்டுள்ளது. பாடசாலையில் இன்புளுவென்சா நோய் அறிகுறிகளைக் கண்டறிந்தால் உடனடியாக பெற்றோருக்கு அறிவிப்பது கட்டாயமாகும். காய்ச்சல் நீடிக்குமானால், பரசிற்றமோல் மாத்திரைகளை வழங்க வேண்டுமென சுகாதார அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது. இன்புளுவென்சா நோய் பற்றி ஆலோசனை வழங்குவதற்காக 24 மணி நேரமும் இயங்கும் தொலைபேசி வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதன் இலக்கம் 0710-107-107…

Read More

போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் வீதிநாடகம்

(UDHAYAM, COLOMBO) – பாடசாலை மாணவர்கள் மற்றும் கிராம மட்ட அமைப்புகள் ஊடாக போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு ஊர்வலமும்; வீதிநாடகமும் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் இன்று நடைபெற்றன. ‘சிறுவர்கள் போதைப்பொருள் பாவனைக்கு விரைவில் அடிமையாகக்கூடியவர்கள் அவர்கள் தொடர்பில் விழிப்பாக இருப்போம்’ எனும் தொனிப்பொருளின் விழிப்புணர்வு ஊர்வலம் செங்கலடி நகரில் உதவிப் பிரதேச செயலாளர் திருமதி நவரூபரஞ்சனி முகுந்தன் தலைமையிலர் நடைபெற்றது. இதில் செங்கலடி மத்திய கல்லூரி மாணவர்கள், ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலக ஊழியர்கள் சமுர்த்தி…

Read More

தேசிய இந்து அறநெறிக்கல்வி விழிப்புணர்வு வாரமும் கொடி தினமும் கிளிநொச்சியில் அனுஸ்டிப்பு

(UDHAYAM, COLOMBO) – தேசிய இந்து அறநெறிக்கல்வி விழிப்புணர்வு வாரம் மற்றும் இந்து சமய அறநெறிக்கல்வி கொடி தினம் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு.சி.சத்தியசீலன் அவர்களது தலைமையில் கிளிநொச்சி ஏ9 வீதியில் உள்ள பிள்ளையார் ஆலயத்தில் இருந்து மாவட்ட செயலகம் ஊடாக கிளிநொச்சி கிருஸ்ணர் கோவில் வரை பேரணியாக சென்று அனுஸ்டிக்கப்பட்டது. இந்து கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் இந்துசமய அறநெறிக்கல்வியின் முக்கியத்துவத்தினை உணர்த்தும் வகையில் ”அறநெறிக் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்வீர்” என்ற தொனிப்பொருளில் தேசிய ரீதியில்…

Read More