ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் எதிர்வரும் வெள்ளிக்கிழமை இலங்கை விஜயம்

(UTV|COLOMBO)-ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் டாரோ கொனோ எதிர்வரும் வெள்ளிக்கிழமை இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார். இந்தவகையில் 15 வருடங்களுக்குப் பின்னர்  ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் ஒருவர் இலங்கைக்கு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் இந்த விஜயத்தின்போது ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, பிரதம மந்திரி ரணில் விக்ரமசிங்க மற்றும் வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன ஆகியோரை சந்தித்து பேசவுள்ளார்.     [alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள….

Read More

ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் டாரோ கொனோ இலங்கை விஜயம்

(UTV|COLOMBO)-ஜப்பானின் வெளிவிவகார அமைச்சர் டாரோ கொனோ இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார். அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 4ம் திகதி முதல் 6ம் திகதி வரையில் அவர் இலங்கையில் தங்கி இருப்பார். ஜப்பானின் வெளிவிவகார அமைச்சர் ஒருவர் 15 வருடங்களுக்குப் பின்னர் இலங்கைக்கு விஜயம் செய்யும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும். இரண்டு நாடுகளுக்கும் இடையிலான நல்லுறவை மேம்படுத்தும் நோக்கில் அவரது விஜயம் இடம்பெறவுள்ளது. [alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில்…

Read More