கிழக்கின் தொண்டராசிரியர்களுக்கான தீர்வு துரிதப்படுத்தப்பட வேண்டும் – பிரதமரிடம் கிழக்கு முதல்வர் கோரிக்கை

(UDHAYAM, COLOMBO) – கிழக்கு மாகாணத்திலுள்ள தொண்டராசிரியர்களுக்கான தீர்வு துரிதப்படுத்தப்பட வேண்டும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஷீர் அஹமட் கோரிக்கை விடுத்துள்ளார். அலரிமாளிகையில் இன்று பிரதமரை சந்தித்தபோதே அவர் இந்தக் கோரிக்கையை விடுத்தள்ளார். கிழக்கு மாகாணத்தில் உள்ள 445 தொண்டராசியர்களுக்கும் உடன் நியமனம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கோரியுள்ளார். இதையடுத்து தொண்டராசியர்களுக்கு தீர்வினை வழங்கும் நடவடிக்கையில் கல்வியமைச்சையும் இணைத்துக்கொண்டு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கிழக்கு முதலமைச்சருக்கு பிரதமர் அறிவுறுத்தல்…

Read More

சர்வதேசத்திற்கான செய்தியை வழங்குவதற்கான சந்தர்ப்பமாக வெசாக் தினத்தை பயன்படுத்த வேண்டும் – பிரதமர்

(UDHAYAM, COLOMBO) – சர்வதேச சமூகத்திற்கு செய்தியை வழங்க இம்முறை வெசாக் நிகழ்வு வாய்ப்பாக அமைந்துள்ளது என்று   பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். கொழும்பு மாநகர எல்லைப் பகுதியில் அமைந்துள்ள 100 விஹாரைகளுக்கு50 ஆயிரம் ரூபா வீதம் நிதியுதவிகளை வழங்கும் நிகழ்வு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நேற்று   அலரிமாளிகையில் இடம்பெற்றது. பிரதமர்  அங்கு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். கொழும்பு மாநகர சபை வருடாந்தம் இந்த நிகழ்வை ஒழுங்கு செய்கிறது. வெசாக் நிகழ்விற்கு அமைவாக இது ஒழுங்கு…

Read More