மத்தியமாகாணம் தமிழ் மொழி பட்டதாரி ஆசிரியர்களுக்கு 142 பேருக்கு நியமணம் கடிதம் வழங்கி வைப்பு – [IMAGES]

(UDHAYAM, COLOMBO) – மத்தியமாகாண தமிழ் மொழி பட்டதாரி ஆசிரியர்களுக்கான நியமணக்கடிதம் வழங்கும் நிகழ்வு  கண்டி விஜயராம கல்லூரி பிரதான மண்டபத்தில் 06.07.2017நடைபெற்றது மத்திய மாகாண ஆளுனர் நிலூக்கா ஏக்க நாயக்க தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க மத்தியமாகாண தமிழ் கல்வி அமைச்சர் மருதபாண்டி ராமேஸ்வரன் மத்திய மாகாணசபை உறுப்பினர்கள் கல்வி அதிகாரிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர் நிகழ்வில் 742 பேருக்கு நியமணக்கடிதம் வழங்கப்பட்டது. நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்…

Read More

இலங்கையில் வெளிநாட்டு நாணயங்கள் மூலம் டொலர்களை வைப்பு செய்யும் சட்டத்தில் திருத்தம்

(UDHAYAM, COLOMBO) – வெளிநாட்டவர்கள், இலங்கையில் வெளிநாட்டு நாணயங்கள் மூலம் டொலர்களை வைப்பு செய்யும் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதற்கமைய, வெளிநாட்டவர்கள் வெளிநாட்டு நாணயங்களின் மூலம் 500,000 டொலர்களை வைப்பு செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வைப்பு கணக்குக்கு சிறப்பு வைப்பு கணக்கு என்று பெயரிடப்பட்டுள்ளது இது வர்த்தமானியிலும் பிரசுரிக்கப்பட்டுள்ளது அமரிக்க டொலர், பௌன்ட்ஸ்,சுவிஸ் பிராங், அவுஸ்திரேலிய டொலர், சிங்கப்பூர் டொலர், ஜப்பானிய யென், கனேடிய டொலர் போன்ற நாணயங்களில் இந்தக்கணக்குகளை திறக்கமுடியும். ஏனைய…

Read More

அட்டன் ரொத்தஸ் கிராமப் பாதை அமைச்சர் திகாம்பரத்தினால் திறந்து வைப்பு

(UDHAYAM, COLOMBO) – மலையக புதிய கிராமங்கள் , உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் 10 இலட்சம் ரூபாய் நிதியொதுக்கீட்டில் அட்டன் ரொத்தஸ் கிராமப் பாதை செப்பனிடப்பட்டு அமைச்சர் பழனி திகாம்பரத்தினால் 28.05.2017 திறந்து வைக்கப்பட்டுள்ளது. தொழிலாளர் தேசிய சங்கத்தின் தேசிய அமைப்பாளரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான சோ.ஸ்ரீதரன் அமைச்சர் திகாம்பரத்திடம் முன்வைத்த கோரிக்கைக்கேற்பவே இவ்வாறு நிதியொதுக்கீடு செய்யப்பட்டு ரொத்தஸ் கிராமப் பாதை செப்பனிடப்பட்டுள்ளது. நீண்ட காலமா குன்றும் குழியுமாக காணப்பட்ட இந்தப்பாதை தற்போது…

Read More