ஹப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற காணொளி வெளியானது

(UTV|INDIA)-மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது அவர் பழச்சாறு அருந்தும் காணொளியொன்றை டிடிவி தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் வெளியிட்டுள்ளார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலக் குறைவு காரணமான கடந்த 2016-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22-ஆம் திகதி சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள ஹப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். கிட்டத்தட்ட 75 நாட்கள் சிகிச்சை பெற்ற அவர், டிசம்பர் 5-ஆம் திகதி நள்ளிரவு உயிரிழந்தார். ஆனால் இடைப்பட்ட காலத்தில் ஜெயலலிதாவின் எந்தவொரு புகைப்படமும் வெளியாகவில்லை. ஜெயலலிதாவை மருத்துவமனையில்…

Read More