Tag: இந்திய

இந்திய பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக எதிர்வரும் ஏப்ரல் முதல்

March 11, 2019

(UTV|INDIA) இந்திய பாராளுமன்ற மக்களவைக்கான தேர்தல் 7 கட்டங்களாக எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் மே மாதம் வரை இடம்பெறவுள்ளதாக, இந்திய தேர்தல் ஆணைகுழுவின் தலைமை ஆணையர் சுனில் அரோரா நேற்று மாலை அறிவித்துள்ளார். அங்குள்ள 543 ... மேலும்

இந்திய பிரதமரை சந்தித்தார் பிரதமர்

November 23, 2017

(UTV|COLOMBO)-இந்தியாவுக்கு நான்கு நாள் விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அந்நாட்டு பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களம் இதனைக் குறிப்பிட்டுள்ளது. இதன்போது இருதரப்பு உறவுகள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது. அதேநேரம், டெல்லியில் ... மேலும்

இந்திய ஜனாதிபதி தேர்தல் ஆரம்பம்

July 17, 2017

(UDHAYAM, COLOMBO) - இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் அடுத்த வாரம் முடிகிறது. புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று காலை ஆரம்பமானது. பாரதிய ஜனதா கூட்டணி சார்பில் ராம்நாத் கோவிந்தும், எதிர்க் ... மேலும்

இந்திய கடற்றொழிலாளர்கள் 4 பேர் கைது!!

July 17, 2017

(UDHAYAM, COLOMBO) - சட்டவிரோதமாக இலங்கை கடற்பரப்பில் கடற்றொழில் ஈடுபட்ட இந்திய கடற்றொழிலாளர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடற்படையினர் இதனைத் தெரிவித்துள்ளனர். அத்துடன் அவர்களின் படகும் கடற்படையினரால் கைபற்றப்பட்டுள்ளது. இந்த நிலையில் கைது ... மேலும்

இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக சஹீர் கான் நியமனம்!

July 13, 2017

(UDHAYAM, COLOMBO) - இந்திய அணியின் துடுப்பாட்ட ஆலோசகராக ராகுல் டிராவிட்டும், பந்துவீச்சு பயிற்சியாளராக சஹீர் கானும் நியமிக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்திய கிரிக்கட் அணி தலைமை பயிற்சியாளராக முன்னாள் வீரர் அனில் கும்ப்ளே ... மேலும்

இந்திய அணிக்கு புதிய தலைமை பயிற்சியாளர் நியமனம்!

July 12, 2017

(UDHAYAM, COLOMBO) - இந்திய கிரிக்கட் அணிக்கான தலைமை பயிற்சியாளராக ரவி சரஷ்திரி நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக செயற்பட்ட அனில் கும்ப்ளே சாம்பியன்ஸ் டிராபி தொடருடன் அந்த பதவியில் இருந்து விலகினார். ... மேலும்

மத்திய மாகாணசபையின் தமிழ் முற்போக்குக் கூட்டணியினர் கண்டி உதவி இந்திய தூதுவரைச் சந்தித்தனர்

July 5, 2017

(UDHAYAM, COLOMBO) - மத்திய மாகாணசபையின் தமிழ் முற்போக்குக் கூட்டணியினர் கண்டி உதவி இந்திய தூதுவரைச் சந்தித்தனர். தமிழ் முற்போக்குக் கூட்டணியின் மத்திய மாகாணசபை உறுப்பினர்கள் இன்று கண்டி உதவி இந்திய தூதுவர் ராதா ... மேலும்

கடும் நிபந்தனைகளுக்கமைய இந்திய கடற்தொழிலாளர்களின் படகுகளை விடுவிக்கவுள்ள தீர்மானம்!

June 16, 2017

(UDHAYAM, COLOMBO) - கடும் நிபந்தனைகளுக்கமைய இந்திய கடற்தொழிலாளர்களின் படகுகளை விடுவிக்கவுள்ளதாக மீன்பிடித்துறை அமைச்சு அறிவித்துள்ளது. தமிழக கடற்தொழிலாளர்கள் மீண்டும் எல்லைத்தாண்டக்கூடாது என்ற நிபந்தனைக்கு அமையவே குறித்த படகுகள் விடுவிக்கப்படவுள்ளன. இதற்கமைய, இலங்கை கடற்பரப்பில் ... மேலும்

இலங்கை தொடர்பில் இந்திய மக்களின் நிலைபாடு மாறவேண்டும்

June 16, 2017

(UDHAYAM, COLOMBO) - இலங்கை தொடர்பில் இந்திய மக்கள் கொண்டுள்ள நிலைப்பாடு மாற வேண்டும் என்று கல்வி ராஜாங்க அமைச்சர் வீ. ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இலங்கை மக்கள் தற்போது எதுவித சிரமங்களும் இன்றி நிம்மதியாக ... மேலும்

இந்திய பிரதமரும் பாகிஸ்தான் பிரதமரும் சந்திப்பு..

June 9, 2017

(UDHAYAM, COLOMBO) - இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும், பாகிஸ்தான் பிரதமர் நவாஷ் ஷெரீப்புக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. கஸகஸ்தானில் இடம்பெறும் ஷங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டில் பங்கேற்றபோது இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. ஷாங்காய் ... மேலும்