Tag: பாதிப்பு?

அம்பாறையில் 2000 ஏக்கர் விவசாய நிலம் பாதிப்பு

December 7, 2017

(UTV|AMPARA)-கடும் மழையின் காரணமாக, அம்பாறை மாவட்டத்தில் 2000 ஏக்கர் விவசாய நிலம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட நீர்பாசன பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. அக்கறைப்பற்று, வீரையடி மற்றும் இலுக்குச்சேனை ஆகிய நீர்பாசன பிரிவுகளில் உள்ள விவசாயக் ... மேலும்

வறட்சியால் வன விலங்குகளும் கடுமையாக பாதிப்பு!!

July 12, 2017

(UDHAYAM, COLOMBO) - 12 மாவட்டங்களில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள வறட்சி காரணமாக வன விலங்குகளும் கடுமையான பாதிக்கப்பட்டுள்ளன. வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் ஆகிய மாகாணங்களே அதிக பாதிப்புகளை எதிர்நோக்கியுள்ளன. குறிப்பாக யாழ்ப்பாணம், வவுனியா, ... மேலும்

டெவன் ஓயா ஆற்றுப்பகுதியில் மீன் கழிவுகள் கொட்டுவதால் பாதிப்பு பிரதேசவாசிகள் விசனம் – [PHOTOS]

July 4, 2017

(UDHAYAM, COLOMBO) - ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியின் கொட்டடலை மேபீல்ட் ஆற்றுப்பகுதியில் மீன் கழிவுகளை கொட்டுவதனால் நுர்ந்ற்றம் வீசுவதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர் டெவன் நீர்வீழ்ச்சிக்கு நீர்ழங்கும் டெவன் ஒயா ஆற்றுப்பகுதியிலே கடந்த சில ... மேலும்

கிளிநொச்சியின் இயல்பு நிலையும் பாதிப்பு

June 16, 2017

(UDHAYAM, COLOMBO) - வடக்கு மாகாண முதலமைச்சர் மீது கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து வடக்கில் மேற்கொள்ளப்பட்ட ஹர்தால் காரணமாக கிளிநொச்சியின் இயல்பு நிலையும் பாதிக்கப்பட்டிருந்தது. கிளிநொச்சியில் பெரும்பாலான வியாபார நிலையங்கள் பூட்டப்பட்டிருந்ததோடு ... மேலும்

பேரிணையம், நலத்திட்ட நிதிகளை வழங்காததால் கிளிநொச்சி பனை தென்னை வள தொழிலாளர்கள் பாதிப்பு!

June 16, 2017

(UDHAYAM, COLOMBO) – வடமாகாண பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கங்களின் பேரிணையத்தில் உள்ள கிளிநொச்சி பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கத்தின் சுமார் 3 கோடி ரூபா நிதியினை பேரிணையம் ... மேலும்

இலங்கையர்களுக்கு பாதிப்பு இல்லை

June 15, 2017

(UDHAYAM, COLOMBO) - லண்டன் அடுக்குமாடி குடியிருப்பு தொகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் இலங்கையர்களுக்கு பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை. கென்சிங்டன் வடக்கிலுள்ள கிரென்ஃபெல் டவர் கட்டடத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு தாண்டி பெரும் தீ ... மேலும்

அனர்த்தம் காரணமாக தென்பகுதி நெற்செய்கை பாதிப்பு

June 13, 2017

(UDHAYAM, COLOMBO) - தென்பகுதியில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக 2 லட்சம் ஹெக்டயர் நெற்செய்கைக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இம்முறை சிறுபோகத்தின்போது தென்பகுதியில் 6 லட்சம் ஹெக்டயர் ... மேலும்

பணிப்புறக்கணிப்பால் அஞ்சல் சேவை பாதிப்பு

June 13, 2017

(UDHAYAM, COLOMBO) - பல கோரிக்கைகளை முன்வைத்து அஞ்சல் சேவையாளர்கள் நேற்று நள்ளிரவு முதல் ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்பால் தற்போது நாடாளாவிய ரீதியில் அஞ்சல் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. அதிகளவான அஞ்சல் சேவையாளர்கள் இன்று பணிக்கு சமூகமளிக்கவில்லை ... மேலும்

சட்டவிரோத கசிப்பு விற்பனையாளர்களினால் வாழ்வாதாரம் பாதிப்பு!

June 5, 2017

(UDHAYAM, COLOMBO) - சட்டவிரோத கசிப்பு விற்பனையாளர்களினால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கிளிநொச்சி பனை தென்னை வள தொழிலாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். கிளிநொச்சி பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கத்திற்குட்பட்ட கரைச்சி மற்றும் ... மேலும்

25ஆயிரம் பாடசாலை மாணவர்கள் பாதிப்பு

June 1, 2017

(UDHAYAM, COLOMBO) - சமீபத்திய இயற்கை அனர்த்தத்தினால் சுமார் 25 ஆயிரம் பாடசாலை மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். ஐக்கியக் தேசிய கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் இன்று நடைபெற்ற ... மேலும்