216 கிலோமீட்டர் வேகத்தில் வீசிய புயல் காரணமாக 6 பேர் உயிரிழப்பு

(UTV|JAPAN)-ஜப்பானின் மேற்கு பகுதியில் உள்ள இஷிகாவா பகுதியில் நேற்று மணிக்கு 216 கிலோமீட்டர் வேகத்தில் வீசிய ’ஜெபி’ புயலுக்கு 6 பேர் உயிரிழந்துள்ளதுடன், 150 க்கும் அதிகமானவர்கள் காயமடைந்ததாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. தற்போது ஜப்பான் நாட்டின் மத்திய பகுதியை நோக்கி நகரும் புயலின் எதிரொலியாக பல பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது புயல் கடந்து செல்லும் பாதையில் உள்ள அனைத்து பாடசாலை, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஓசாகா நகரில் உள்ள பிரபல படப்பிடிப்புகள்…

Read More