248 உள்ளாட்சி மன்றங்களுக்கான 2ஆம் கட்ட வேட்புமனுக் கோரல் இன்று

(UTV|COLOMBO)-இரண்டாம் கட்டமாக 248 உள்ளாட்சி மன்றங்களுக்கான வேட்புமனுக் கோரல் இன்று முதல் ஆரம்பமாகிறது. இன்று நண்பகல் 12 மணிக்கு ஆரம்பமாகும், வேட்புமனு கையேற்புக்கான காலம், எதிர்வரும் 21 ஆம் திகதியுடன் நிறைவடைய உள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அத்துடன், கடந்த 4ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட கட்டுப்பணம் செலுத்துவதற்கான கால அவகாசம், எதிர்வரும் 20 ஆம் திகதியுடன் முடிவகிறது. இதனிடையே, 93 உள்ளாட்சி மன்றங்களுக்கான வேற்பு மனுக்கள் கடந்த 11ஆம் திகதி முதல் 14 ஆம் திகதி நண்பகல்…

Read More