இந்திய பிரதமர் இலங்கைக்கான விஜயத்தை வெற்றிகரமாக நிறைவுசெய்துகொண்டு நாடு திரும்பினார்

(UDHAYAM, COLOMBO) – இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கான இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தினை நிறைவு செய்து இன்று மாலை 6.30 மணியளவில் நாடு திரும்பினார். இன்று கொழும்பில் ஆரம்பமான ஐக்கியநாடுகள் வெசாக் வைபத்தில் கலந்துகொள்வதற்காக இந்திய பிரதமர் நேற்று மாலை கொழும்பை வந்தடைந்தார். கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இந்திய பிரதமர் மோடிக்கு வரவேற்பளிக்கப்பட்டது. இதன்பின்னர் கொழும்பு கங்காராமவில் இடம்பெற்ற மத வழிபாடுகளிலும் கலந்துகொண்டார். பின்பு ஜனாதிபதி…

Read More

இந்தியர்கள் அமெரிக்காவில் இருந்து வெளியேறுங்கள்’ – இந்தியர் ஒருவர் அமெரிக்காவில் படுகொலை

(UDHAYAM, COLOMBO) – இந்தியர்கள் அமெரிக்காவில் இருந்து வெளியேறுங்கள்’ என்ற கோசத்துடன், இந்தியர் ஒருவர் அமெரிக்காவில் படுகொலை செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின் கன்சாஸ் பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் இந்த கொலை இடம்பெற்றுள்ளது. ஐதராபாத்தைச் சேர்ந்த 32 வயதான சிறினிவாஸ் குசிபோட்லா என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். அவர் மீது துப்பாக்கித் தாக்குதலை நடத்தியவர் அடம் புரின்டோன் என்ற 51 வயதான முன்னாள் கடற்படை அதிகாரி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More