“PM notified the President to re-appoint Muslim MPs” – says AHM FOWZIE

(UTV|COLOMBO) – United People’s Freedom Alliance Parliamentarian AHM Fowzie says the Group of Muslim MPs who resigned from respective Ministerial portfolios after the Easter Sunday Bombings, has decided to accept the posts once again. Speaking to UTV News MP Fowzie said the decision was arrived at following last evening’s discussions with Prime Minister Ranil Wickremesinghe. The…

Read More

Tamil MPs to meet the president today

(UTV|COLOMBO) – Tamil MPs are scheduled to meet President Maithripala Sirisena today (18th). Democratic People’s Front leader (DPF) Minister Mano Ganeshan said that at this meeting they hope to draw the President’s attention on the problem that had cropped up in Kinniya in Trincomalee.     [alert color=”faebcc” icon=”fa-commenting”]Keeping up to date with breaking news while…

Read More

நேபாள ஜனாதிபதி – முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா சந்திப்பு

(UDHAYAM, COLOMBO) – ஐக்கிய நாடுகள் வெசாக் வைபவத்தில் கலந்து கொள்வதற்காக இலங்கைக்கு விஜயம் செய்த நேபாள ஜனாதிபதி பிந்தியா தேவி பண்டாரி மற்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பு கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் இடம்பெற்றது. இந்த சந்திப்பின் மூலம் இருநாடுகளுக்கிடையிலான நீண்ட கால வரலாற்று ரீதியான தொடர்புகள் வலுவடைந்துள்ளதாக நேபாள ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

Read More

மியன்மாரின் நாடாளுமன்றத்தை உறுதிபடுத்துவதற்கு இலங்கை உதவ வேண்டும்

(UDHAYAM, COLOMBO) – மியன்மாரின் ஜனநாயகத்தையும் அரச பரிபாலனத்தையும் நிலை நிறுத்தி நாடாளுமன்றத்தை உறுதிபடுத்துவதற்கு இலங்கை உதவ வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சீனாவில் இடம்பெறும் மாநாடொன்றில் கலந்து கொள்ள இலங்கை பிரதமர் ரணில் விக்கரமசிங்க சீனா சென்றுள்ளார். இந்தநிலையில், மியன்மாரின் அரச தலைவியான ஆங் செங் சூகிக்கும் பிரதமர் ரணில் விக்கரமசிங்கவுக்கும் இன்று சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பின் போது ஆங் செங் சூகி இந்த கோரிக்கையை விடுத்துள்ளார். இதேவேளை, மியர்மாரில் நிலையான அரசியலை ஸ்தாபிப்பதே…

Read More

கோட்பாடு மற்றும் செயல்முறை விளக்க அறிவு கொண்ட அரசியல்வாதிகள் நாட்டுக்குத் தேவை – ஜனாதிபதி

(UDHAYAM, COLOMBO) – கோட்பாடு மற்றும் செயல்முறை விளக்க அறிவு கொண்ட அரசியல்வாதிகள் இந்த நாட்டுக்குத் தேவைப்பபடுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தலைவர்கள் முன்னிலையில் அனைத்துக்கும் ஆமாம் சாமி போடுகின்ற அரசியல்வாதிகளாக அல்லாமல், அவ்வாறல்ல இவ்வாறு என விடயங்களைச் சுட்டிக்காட்டக்கூடிய இளம் அரசியல்வாதிகளை நாட்டில் உருவாக்க வேண்டிய தேவை உள்ளதாகவும்  ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். சுதந்திர கட்சியின் அரசியல் துறைசார்ந்த பாடநெறியை போதிப்பதற்கான நிறுவன அங்குரார்ப்பன நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இந்த கருத்துக்களை…

Read More