Editor UTV

நாட்டின் அனைத்து திரையரங்குகளிலும் திரைப்பட டிக்கட்டுகளுக்கு 50 வீத விலைக்கழிவு !

(UTV | கொழும்பு) –     பெப்ரவரி 04 ஆம் திகதியன்று, நாட்டின் அனைத்து திரையரங்குகளிலும் திரைப்பட டிக்கட்டுக்களுக்கு அறவிடப்படும் கட்டணம் 50 வீத விலைக்கழிக்கப்படுமென பதில் ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான சாந்த பண்டார அறிவித்தார். நாட்டின் 75 ஆவது சுதந்திர தினத்தையொட்டி, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த யோசனையை அமைச்சரவையில் சமர்ப்பித்ததையடுத்து குறித்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக மாநாட்டில்…

Read More

பயிற்றுவிக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க புதிய திட்டம்

(UTV | கொழும்பு) –     நாட்டின் அனைத்து கல்வியியற் கல்லூரிகளையும் ஒன்றிணைத்து பல்கலைக்கழகமாக அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற வரவு செலவு திட்டம் தொடர்பான, மக்களுக்கு தெளிவூட்டும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டுஉரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். அதன் படி, எதிர்வரும் 2024 ஆம் ஆண்டின் பின்னர், தற்போதுள்ள 19 கல்வியற் கல்லூரிகளை ஒன்றிணைத்து ஒரு பல்கலைக்கழகமாக அமைத்து, அதில் பீடங்களை உருவாக்க நடவடிக்கை…

Read More

65 ஓட்ட வித்தியாசத்தில் இந்திய அணி …

(UTV | கொழும்பு) –    சர்வதேச கிரிக்கட் சபை ஒழுங்கு செய்த இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கிடையிலான 20க்கு இருபது மூன்று ஒரு நாள் போட்டியின் இரண்டாவது போட்டி மவுண்ட் மாங்கானுவில் இன்று நடைப்பெற்றது. நாணய சுழட்சியில் வெற்றி பெற்ற நியூஸிலாந்து அணி பந்து வீச்சை தெரிவு செய்தது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 191 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. 192 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு…

Read More

விருமன் படம் புரிந்த சாதனை

(UTV | இந்தியா ) –    கொம்பன் பட இயக்குனர் முத்தையா அவர்களின் இயக்கத்தில் வெளியான விருமன் திரைப்படம் திரையரங்குகளில் 100 நாட்களை கடந்து வெற்றிநடைப்போடுகிறது. இந்தப்படத்தில் கார்த்திக், அதிதி ஷங்கர், பிரகாஷ் ராஜ், சரண்யா பொன்வண்ணன், ராஜ் கிரண், சூரி ஆகிய நட்சத்திரப்பட்டாளங்களின் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் மாதம் 12ஆம் திகதி வெளியானது. இப்படத்தின் கதாநாயகன் கார்த்தியின் சகோதரரான சூர்யாவின்2D தயாரிப்பு நிறுவனம் இப்படத்தை தயாரித்திருந்தது.  யுவன் ஷங்கர் ராஜா அவர்களின் இசையமைப்பில் கிராமிய…

Read More

24 வயது இளைஞன் ஒருவனை பலி வாங்கிய சீதாவக்கை ஆறு

(UTV | கேகாலை) –     கேகாலை, தெஹியோவிட்ட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சீதாவக்கை ஆற்றில் நீராடச்சென்ற இளைஞர் ஒருவர் நேற்று மாலை நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். நீரில் மூழ்கிய நபர் குறித்த ஆபத்தான நிலையில் அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.  இதன்படி குருவிட்ட, கதன்கொட கொலனி பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Read More

எரிபொருள் விலை சூத்திரம் மாதம் ஒரு முறை நடைமுறைப்படுத்தப்படும் – எரிசக்தி அமைச்சர்

(UTV | கொழும்பு) –     எரிபொருள் விலை சூத்திரம் மாதத்திற்கு ஒருமுறை நடைமுறைப்படுத்தப்படும் எனவும், இது தொடர்பான யோசனை திங்கட்கிழமை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் எனவும் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். நவம்பர் 19 ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்ற பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கத்தின் 50 ஆவது ஆண்டு விழாவின் போது அவர் இதனைத் தெரிவித்தார்.

Read More

நாடளாவிய ரீதியில் ஊட்டச்சத்து மற்றும் உணவு கிடைப்பது குறித்த தரவுகளை சேகரிக்க அரசாங்கம் நடவடிக்கை

(UTV | கொழும்பு) –     நாட்டில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் ஊட்டச்சத்து மற்றும் உணவு கிடைப்பது குறித்த தரவுகளை சேகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் போஷாக்கு பிரிவின் தலைவர் டொக்டர் ரேணுகா ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அதன் படி அடுத்த மாதம் முதல் உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்தை உறுதி செய்யும் நோக்கில் நாட்டிலுள்ள அனைத்து வீடுகளிலும் இத்தரவு சேகரிப்பு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என தெரிவித்தார்.

Read More

இலங்கையை வந்தடைந்த சீனாவின் நன்கொடை

(UTV | கொழும்பு) –    நாட்டின் அனைத்து பாடசாலைகளுக்கும் மற்றுமொரு அரிசித்தொகை நன்கொடையாக சீனாவினால் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு நன்கொடையாக வழங்கப்பட்ட 1,000 மெற்றிக் தொன் அரிசித்தொகை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக சீன தூதரகம் தெரிவித்துள்ளது. மேலும் குறித்த அரிசித் தொகை விரைவில் விநியோகிக்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ளது.இதுவரையில் கடந்த ஜூன் மாதம் முதல் 7000 மெட்ரிக் தொன் அரிசி சீனாவினால் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளதாக தூதரகம் தனது ட்விட்டர் பதிவினுடாக தெரிவித்துள்ளது.

Read More

14 உயிர் காக்கும் மருந்துப்பொருட்களை இறக்குமதி செய்ய நடவடிக்கை

(UTV | கொழும்பு) –     நாட்டில் தட்டுப்பாட்டில் உள்ள 14 உயிர் காக்கும் மருந்துப்பொருட்களை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படுமென சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். இது தொடர்பில் தெரிவித்த அவர், தற்போது மிக அத்தியாவசியமாக தேவைப்படும் 14 உயிர் காக்கும் மருந்துகள் தட்டுப்பாட்டில் உள்ள நிலையில் அவற்றிற்கு பற்றாக்குறை ஏற்படுமாக இருந்தால் மக்கள் தங்கள் உயிர்களை இழக்க நேரிடும். எனவே, இது குறித்து மருத்துவ நிபுணர்களுடன் விவாதித்து அவற்றை இறக்குமதி செய்ய…

Read More

வேலைவாய்ப்புக்காக விசிட் விசாவில் அபுதாபி சென்ற 17 இலங்கையர்கள்

(UTV | கொழும்பு) –    அண்மையில் ஊடகங்களில் வெளியான வெளிநாட்டு வேலை வாய்ப்பை பெற்றுக்கொள்ளும் நோக்கில் விசிட் விசாவில் அபுதாபிக்கு சென்றஇலங்கை பிரஜைகள் 17 பேர் பற்றிய செய்தி குறித்து அபுதாபியில் உள்ள இலங்கை தூதரகம் கருத்து வெளியிட்டுள்ளது. அதன் படி இவர்கள் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பொலிசார் மற்றும் தூதரக பிரதிநிதிகளால் கண்டுப்பிடிக்கப்பட்டு, இது தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதேவேளை குறித்த இலங்கையர்களின் ஒருவர் மீண்டும் நாட்டிற்கு திரும்ப ஒப்புக்கொண்டதையடுத்து தூதரகம் அந்த நபரை…

Read More