அடிப்படைவாத இஸ்லாமிய அமைப்புகளுக்கு தடை விதிக்க அனுமதி
(UTV | கொழும்பு) – அடிப்படைவாத செயற்பாடுகளுடன் தொடர்புடைய 11 இஸ்லாமிய அமைப்புகளுக்கு தடை விதிக்க சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா அனுமதி வழங்கியுள்ளார்.
(UTV | கொழும்பு) – அடிப்படைவாத செயற்பாடுகளுடன் தொடர்புடைய 11 இஸ்லாமிய அமைப்புகளுக்கு தடை விதிக்க சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா அனுமதி வழங்கியுள்ளார்.
(UTV | கொழும்பு) – நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களுள் மேலும் 209 பேர் பூரணமாக குணமடைந்து இன்று (07) வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
(UTV | கொழும்பு) – தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு நாட்டில் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மதுவரித் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன்படி, எதிர்வரும் 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் மதுபானசாலைகள் மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
(UTV | இந்தியா) – நடிகர் சரத்குமார், நடிகை ராதிகாவுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
(UTV | கொழும்பு) – பிஸ்கட் மற்றும் பேக்கரி உற்பத்தியாளர்கள் தங்களின் உற்பத்திகளுக்கு தேவையான பாம் எண்ணெய்யை இறக்குமதி செய்வதற்கு விசேட அனுமதிப்பத்திர முறையை அறிமுகப்படுத்தவுள்ளதாக வர்த்தக அமைச்சர், பந்துல குணவர்தன பாராளுமன்றத்தில் இன்று (07) தெரிவித்துள்ளார்.
(UTV | பிரேஸில்) – பிரேஸில் நாட்டில் 24 மணித்தியாலங்களுள் 4,000 இற்கும் மேற்பட்ட கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
(UTV | கொழும்பு) – ரஷ்யாவில் தயாரிக்கப்படும் ஸ்புட்னிக் V (Sputnik V) கொவிட்-19 தடுப்பூசிகள் எதிர்வரும் 12 ஆம் திகதி நாட்டிற்கு கிடைக்கவுள்ளதாக அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
(UTV | கொழும்பு) – எதிர்ப்பு பேரணி காரணமாக கொழும்பு நகர மண்டபம் பகுதியில் கடும் வாகன நெரிசல் நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது.
(UTV | කොළඹ) – සිංහල හා දෙමළ අලුත් අවුරුදු නැකැත් සීට්ටුව සාම්ප්රදායික, චාරිත්රානුකූලව ජනාධිපති ගෝඨාභය රාජපක්ෂ මැතිතුමා වෙත පිළිගැන්වීම අද (06) පෙරවරුවේ ජනාධිපති නිල නිවසේදී සිදුවිය. BE INFORMED WHEREVER YOU ARE எங்கிருந்தாலும் உடனுக்குடன் කොතැන සිටියත් ඔබ දැනුවත්
(UTV | මාතර) – මාතර නිල්වැල්ල මුහුදේ අලුතින් ඉදිකෙරෙන කෞතුකාගාරයේ දසුන්… BE INFORMED WHEREVER YOU ARE எங்கிருந்தாலும் உடனுக்குடன் කොතැන සිටියත් ඔබ දැනුවත්