எதிர்ப்பு பேரணி காரணமாக கடும் வாகன நெரிசல்

(UTV | கொழும்பு) –  எதிர்ப்பு பேரணி காரணமாக கொழும்பு நகர மண்டபம் பகுதியில் கடும் வாகன நெரிசல் நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது. 

அனைத்து இலங்கை சுகாதார சேவைகள் சங்கத்தினால் 13 கோரிக்கைகளை முன்வைத்து இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *