utvnewstamil

கொவிட் தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடர்ந்தும்…

(UTV | கொழும்பு) –  கொவிட் 19 வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்தும் நோக்கில் நாடளாவிய ரீதியில் தொடர்ந்தும் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.   BE INFORMED WHEREVER YOU ARE எங்கிருந்தாலும் உடனுக்குடன் කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Read More

இலங்கை விமானப்படையின் 70 வது ஆண்டு விழாவை முன்னிட்டு

(UTV | கொழும்பு) –   pictures courtesy – Thilina Kaluthotage Photography   BE INFORMED WHEREVER YOU ARE எங்கிருந்தாலும் உடனுக்குடன் කොතැන සිටියත් ඔබ දැනුවත්  

Read More

கடந்தாண்டுக்கான O/L பரீட்சை இன்று ஆரம்பம்

(UTV | கொழும்பு) –   கொவிட்19 பரவலுக்கு மத்தியில் பிற்போடப்பட்டிருந்த கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சை சுகாதார விதிமுறைகளுக்கு அமைய இன்று(01) ஆரம்பமாகியது.     BE INFORMED WHEREVER YOU ARE எங்கிருந்தாலும் உடனுக்குடன் කොතැන සිටියත් ඔබ දැනුවත්  

Read More

இலங்கை ஜனாதிபதியுடன் பாகிஸ்தான் பிரதமர் சந்திப்பு

(UTV | கொழும்பு) – பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இலங்கை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவை இன்று கொழும்பில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் சந்தித்து கலந்துரையாடினார். பிரதமர் இம்ரான் கான், பாகிஸ்தான்-இலங்கை உறவானது நம்பிக்கை மற்றும் பரஸ்பரபுரிந்துணர்வினால் கட்டியெழுப்பப்பட்டுள்ளதை சுட்டுக்காட்டினார்.

Read More

இம்ரான் கான் இலங்கை வந்தடைந்தார்

(UTV | கொழும்பு) – பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு சற்று முன் இலங்கையை வந்தடைந்தார்.         BE INFORMED WHEREVER YOU ARE எங்கிருந்தாலும் உடனுக்குடன் කොතැන සිටියත් ඔබ දැනුවත්              

Read More

4,000 ஆமைகள் உறைந்து இறந்தன

(UTV | அமெரிக்கா) –   டெக்சாஸின் தெற்கு பாட்ரே தீவில் உள்ள ஒரு கடலோர நகரத்தில் வசிப்பவர்கள் தீவிர வானிலை காரணமாக பேரழிவிற்குள்ளான 4,000 ஆமைகளின் உயிரைக் காப்பாற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.         BE INFORMED WHEREVER YOU ARE எங்கிருந்தாலும் உடனுக்குடன் කොතැන සිටියත් ඔබ දැනුවත්        

Read More

“ஒன்றாக அமைதிக்கு” என்ற கருப்பொருளின் கீழ் கடல்சார் பயிற்சி

(UTV | பாகிஸ்தான் ) –  பாகிஸ்தான் கடற்படை ‘சமாதானத்திற்காக ஒன்றாக’ (Together for Peace) என்ற கருப்பொருளின் கீழ் ஏழாவது முறையாக ஏற்பாடு செய்கின்ற பலதரப்பு அமான் (AMAN 2021) கடற்படை பயிற்சி 2021 பிப்ரவரி 12 அன்று பாகிஸ்தான், கரச்சியில் உள்ள கடற்படை கப்பல்துறை வளாகத்தில் தொடங்கியது. இந்த கடற்படை பயிற்சியில் இலங்கை கடற்படைக் கப்பல் கஜபாஹு பங்கேற்றது.                 BE INFORMED WHEREVER YOU…

Read More

சபாநாயகரும் தடுப்பூசியினை குத்திக் கொண்டார் 

(UTV | கொழும்பு) – சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, இராணுவ வைத்தியசாலைக்குச் சென்று, கொவிட்-19 தடுப்பூசியை ஏற்றிக்கொண்டார். இதன்போது, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பக்லேயும் உடனிருந்தார்.

Read More

“கெகுழு துரு உதானய” குழந்தைகள் மரம் நடும் தேசிய திட்டம்

(UTV | கண்டி) – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில் கம்பளையின் அடபாகே விமலதர்ம தேசிய பள்ளியில் “கெகுழு துரு உதானய” குழந்தைகள் மரம் நடும் தேசிய திட்டம் இன்று (15) காலை ஆரம்பிக்கப்பட்டது.

Read More

100,000 மரக்கன்றுகளை நாட்டும் பாரிய திட்டம்

(UTV | கண்டி ) –  கங்கல்ல மகா வித்தியாலய வளாகத்தில் 100,000 மரக்கன்றுகளை நாட்டும் பாரிய திட்டம் ஊடக அமைச்சர் கெஹெலியா ரம்புக்வெல்லவின் அனுசரணையில் இடம்பெற்றது.  BE INFORMED WHEREVER YOU ARE எங்கிருந்தாலும் உடனுக்குடன் කොතැන සිටියත් ඔබ දැනුවත්      

Read More