Chief Editor

பெருந்தலைவர் இரா.சம்பந்தனின் இறுதிக் கிரியை இன்று!!

(UTV | கொழும்பு) – மறைந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் பெருந்தலைவர் இரா.சம்பந்தனின் இறுதிக் கிரியை இன்றைய தினம் இடம்பெறவுள்ளது. இரா.சம்பந்தனின் சொந்த ஊரான திருகோணமலையில் அவரது இறுதிக் கிரியை இடம்பெறவுள்ளது. வயது மூப்பு, உடல்நலக்குறைவு காரணமாகக் கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்றுவந்த இரா. சம்பந்தன் கடந்த ஜூன் மாதம் 30 ஆம் திகதி இரவு தமது 91 ஆவது வயதில் காலமானார். இதனையடுத்து, கொழும்பில் உள்ள தனியார் மலர்சாலையொன்றில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த அவரது பூதவுடல்…

Read More

சாவகச்சேரி வைத்தியசாலை சர்ச்சை: கடையடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு

(UTV | கொழும்பு) – யாழ்ப்பாணம்சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் முன்னேற்றத்தை வலியுறுத்தியும் வைத்திய பணிகளை உடன் வழமைக்கு திரும்ப வலியுறுத்தியும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்துக்கும் கடையடைப்புக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் திங்கட்கிழமை(08.07.2024) சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக காலை 8 மணியளவில் கூடி போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. போராட்டம் தொடர்பான துண்டுப்பிரசுரம் தென்மராட்சி பகுதிகளில் விநியோகிக்கப்பட்டு வருகிறது. சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் முன்னேற்றத்திற்காக செயற்பட முனையும் புதிய வைத்திய அத்தியட்சகருக்கு ஏதிராக முன்னெடுக்கப்படும் சதிகளை உடைத்தெறியவும் வைத்தியசாலையின் பணிகளை…

Read More

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் சட்டமா அதிபருடன் தேர்தல் ஆணைக்குழு பேச்சு!

(UTV | கொழும்பு) – பதில் சட்டமா அதிபராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ள சிரேஷ்ட மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஜனாதிபதி சட்டத்தரணி பாரிந்த ரணசிங்கவுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கும் இடையில் சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது. இந்தச் சந்திப்பின்போது, ஜனாதிபதியின் பதவிக்காலம் சம்பந்தமாக தேர்தல்கள் ஆணைக்குழு தமது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளது. 2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கு இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி வர்த்தகரான சமிந்திர தயான் லெனவ என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனு…

Read More

வீரமுனை சர்ச்சை: வழக்கு ஒத்துவைப்பு: நடந்தது என்ன?

(UTV | கொழும்பு) –  வீரமுனை கிராமத்துக்கான நுழைவாயில் வரவேற்பு வளைவு அமைப்பதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு மீண்டும் எதிர்வரும் ஒகஸ்ட் 21ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வீரமுனை கிராமத்துக்கான நுழைவாயிலில் வரவேற்பு வளைவு அமைப்பற்கான பணிகள் வீரமுனை மக்களினால் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில், அதற்கான தடை உத்தரவினை கடந்த 15ஆம் திகதி சம்மாந்துறை பொலிஸார் நீதிமன்றில் பெற்றிருந்தனர். இது தவிர, இரண்டாவது முறையாக சம்மாந்துறை பிரதேச…

Read More

தேர்தல் ஆணைக்குழுவின் அறிக்கையை நிராகரித்த கிழக்கு ஆளுநர்!

(UTV | கொழும்பு) – கிழக்கு மாகாணத்தின் முன்னாள் உள்ளுராட்சிமன்ற உறுப்பினர்களை எனது இணைப்பாளராக நியமித்துள்ளமை எனது கடமைகளை மேற்கொள்வதற்காகவே, அவர்கள் யாரும் பிரதேசசபையின் கடமைகளில் ஈடுபடப்போவதில்லை, என கிழக்கு மாகாண ஆளுநர் செந்தி தொண்டமான் UTVசெய்திப்பிரிவுக்கு தெரிவித்தார்.    கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் இணைப்பாளர்களாக ஒத்திவைக்கப்பட்டுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்கள் நியமிக்கப்படுவது சட்டவிரோதமாகும் என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ள செய்தி தொடர்பில் கிழக்கு ஆளுநர் UTV செய்தி பிரிவிடம் பேசிய…

Read More

ஜனாதிபதியின் காலம்: அமைச்சரவையிலும், பாராளுமன்றிலும் சமர்ப்பிக்கப்படும் சட்டமூலம்

(UTV | கொழும்பு) – ஜனாதிபதியின் பதவிக்காலம் குறித்து 19 வது திருத்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயம் குறித்து ஜனாதிபதி கேள்வி எழுப்பியுள்ளார் என ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் பாலித ரங்க பண்டார தெரிவித்துள்ளார். 19வது திருத்தத்தின் படி ஜனாதிபதியின் பதவிக்காலம் ஐந்து வருடங்கள் என ஒரு சூழமைவிலும் 6 வருடங்கள் என இன்னுமொரு சூழமைவிலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக பாலித ரங்க பண்டார தெரிவித்துள்ளார். இந்த விடயத்திற்கு தீர்வை காண்பது தொடர்பில் ஜனாதிபதி அமைச்சரவைக்கு யோசனையொன்றை முன்வைத்துள்ளார் என …

Read More

ஜனாதிபதி தேர்தல் ஒத்திவைப்பு மனு: இடையீட்டு மனுவை தாக்கல் செய்த SJB (Petition)

(UTV | கொழும்பு) –    ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவிற்கு இடையீட்டு மனுதாரராக ஐக்கிய மக்கள் சக்தி இன்று(05) உயர் நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்தது.  ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி பர்மான் காசிம் இந்த மனுவை தாக்கல் செய்தார். ஊடகப் பிரிவு BE INFORMED WHEREVER YOU ARE எங்கிருந்தாலும் உடனுக்குடன் කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Read More

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தயார் : தம்மிக்க பெரேரா

(UTV | கொழும்பு) –    ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) தீர்மானித்தால் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தயார் என பாராளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தலின் ஊடாக அதிகாரத்திற்காக போட்டியிடும் அனைத்து அரசியல்வாதிகளும் பொருளாதாரத்தை எவ்வாறு அபிவிருத்தி செய்வார்கள் என்பதை இன்னும் வெளிப்படுத்தவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார். தம்மிக பெரேரா தனது கொள்கைகளை தயாரிக்கும் பணியை ஏற்கனவே ஆரம்பித்துள்ளதாகவும், இலங்கையின் பொருளாதாரத்தை எவ்வாறு மேலும் அபிவிருத்தி செய்ய முடியும் என்பதை மக்களுக்கு விளக்குவதற்கு…

Read More

கிழக்கு ஆளுநர் இணைப்பாளர்களை நியமிப்பது சட்டவிரோதம் : தேர்தல் ஆணைக்குழு

(UTV | கொழும்பு) –   கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் இணைப்பாளர்களாக ஒத்திவைக்கப்பட்டுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்கள் நியமிக்கப்படுவது சட்டவிரோதமாகும் என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.  இந்நியமனங்களை உடனடியாக நிறுத்துமாறு கோரி கிழக்கு மாகாண ஆளுநரின் செயலாளருக்கு கடந்த வாரம் கடிதமொன்று எழுதியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ரத்னாயக்க தெரிவித்தார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகம் நிசாம் காரியப்பரினால் இந்த நியமனம் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவின் கவனத்திற்கு…

Read More

பிரித்தானிய பொதுத் தேர்தலில் இலங்கைத் தமிழர் உமா குமரன் வெற்றி!

(UTV | கொழும்பு) –    2024ஆம் ஆண்டு பிரித்தானிய பொதுத் தேர்தலில் தொழிற்கட்சி மாபெரும் வெற்றிப் பெற்றுள்ள நிலையில் பிரித்தானிய தேர்தலில் கவனம் ஈர்த்துவந்த இலங்கைத் தமிழரான பெண் வேட்பாளர் உமா குமரன் வெற்றி பெற்றுள்ளார். பிரித்தானியாவில் அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட நாடாளுமன்றத் தேர்தல் நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது. அதன்படி, பிரித்தானிய தேர்தலில் கவனம் ஈர்த்துவந்த பெண் வேட்பாளரான உமா குமரன் வெற்றி பெற்றுள்ளார். இலங்கைத்தீவின் தமிழர்கள் பூர்வீகமாக வாழும் யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து போருக்கு பின்னர் பிரித்தானியாவுக்கு…

Read More