உலகளவில் கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை 80 இலட்சத்தை கடந்தது

(UTV|கொவிட்-19)- உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 80 இலட்சத்தை தாண்டியுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற நிலையில், தற்போது உலகின் 215 நாடுகளுக்கு பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதன்படி, உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை இதுவரை 8,013,358 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றினால் இதுவரை 435,988பேர் உயிரிழந்துள்ளதுடன், 4,137,545 பேர் குணமடைந்துள்ளனர்.

Read More

மேலும் 55 பேர் குணமடைந்தனர்

(UTV | கொவிட் -19) – கொவிட் -19 எனும் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 55 பேர் குணமடைந்துள்ளதாக தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

Read More

மேலும் 33 கடற்படையினர் குணமடைந்தனர்

(UTV|கொழும்பு)- கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 33 கடற்படையினர் குணமடைந்துள்ளதாக கடற்படை ஊடக பேச்சாளர் லெப்டினன் கொமாண்டர் இசுறு சூரியபண்டார தெரிவித்துள்ளார்.

Read More

கொரோனாவுக்கு பலியான முதல் ஜனாதிபதி

(UTV | புருண்டி) – புருண்டி ஜனாதிபதி கொரோனாவால் பலியான தகவலை, அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவமனை நிர்வாகம் உறுதி செய்துள்ளது.

Read More

கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

(UTV|கொவிட் -19)- நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 02 பேர் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Read More

மேலும் மூவருக்கு தொற்று, 35 பேர் பூரண குணம்

(UTV | கொவிட்-19) – இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்றுவந்த மேலும் 35 பேர் பூரண குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Read More

கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு [UPDATE]

(UTV | கொவிட் 19) –நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் மொத்த எண்ணிக்கை 1884 ஆக அதிகரித்துள்ளது. —————————————————————————-[UPDATE @6.09PM] நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 03 பேர் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் மொத்த எண்ணிக்கை 1883 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, இது வரை 1252 பேர் பூரணமாக…

Read More

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரருக்கும் கொரோனா

(UTV | பாகிஸ்தான்) – பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் நட்சத்திர வீரருமான சஹீட் அப்பிரிடிக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Read More

மேலும் 56 பேர் பூரண குணம்

(UTV | கொவிட் -19) – கொவிட் -19 எனும் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 56 பேர் குணமடைந்துள்ளதாக தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

Read More

4,874 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்

(UTV | கொழும்பு) – முப்படையினரால் நிர்வகிக்கப்படும் 44 தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் தற்போது 4,874 பேர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனரென இராணுவம் தெரிவித்துள்ளது. மேலும் இன்றைய தினம் (12) வரை 12, 856 பேர் தனிமைப்படுத்தலை நிறைவு செய்து, வீடுகளுக்குச் சென்றுள்ளனரென, இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் சந்தன விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். மேலும் 271 பேர்,  பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் இன்றைய தினத்துக்குள் இவர்களையும் வீடுகளுக்கு அனுப்ப முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.  

Read More