மேலும் 13 பேர் பூரண குணம்
( UTV| கொழும்பு) – இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 13 பேர் பூரண குணமடைந்துள்ளனர். இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி பூரண குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 836 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 836 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.