தேசிய பாதுகாப்பை வலுப்படுத்தியுள்ளோம் [UPDATE]

(UTV|COLOMBO) – எட்டாவது பாராளுமன்றத்தின் 4 வது கூட்டத்தொடர் சற்று முன்னர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

Read More

நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் மழை

(UTV|COLOMBO) – நாட்டின் பெரும்பாலான மாகாணங்களிலும் இன்று மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

Read More

அவைத் தலைவராக தினேஷ் குணவர்தனவை நியமிக்க தீர்மானம்

(UTV|COLOMBO) – ஆளும் கட்சி பாராளுமன்றக் குழு ஏகமனதாக அமைச்சர் தினேஷ் குணவர்தனவை அவைத் தலைவராகவும், அமைச்சர் ஜான்ஸ்டன் பெர்னாண்டோவை ஆளும் கட்சியின் பிரதம கொறடாவாகவும் நியமிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Read More

பல பகுதிகளில் 24 மணி நேர நீர் விநியோகம் தடை

(UTV|NEGOMBO) – நீர்கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் 24 மணி நேரம் நீர் விநியோகம் தடைசெய்யப்படும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. ஜனவரி 06 ஆம் திகதி காலை 09 மணி முதல் அடுத்த நாள் காலை 09 மணி வரை நீர் வெட்டு விநியோகம் அமுலில் இருக்கும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளது. இதன்படி, கொச்சிக்கடை, தூவ, பிட்டிப்பன, துங்கல்பிட்டிய, பஷியாவத்த, பமுனுகம, கட்டான, கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலையம், கட்டுநாயக்க விமானப்…

Read More

ஐ.தே. கட்சியின் பாராளுமன்றக் குழுக் கூட்டம் இன்று

(UTV|COLOMBO) – ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்றக் குழுக் கூட்டமொன்று இன்று(02) மாலை 3 மணியளவில் இடம்பெறவுள்ளதாக குறித்த கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்திருந்தார்.

Read More

ரூமியின் பிணை மனு நிராகரிப்பு

(UTV|COLOMBO) – கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அரச மருந்தகக் கூட்டத்தாபனத்தின் தலைவர் ரூமி மொஹமட் பிணையில் செல்ல அனுமதி கோரி அவரது சட்டத்தரணியால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன நிராகரித்துள்ளார். எதிர்வரும் 6ஆம் திகதி குறித்த வழக்கு விசாரணைக்கு வரும் போது மேற்படி பிணை கோருவதற்கான விடயங்கள் தொடர்பில் ஆராயப்படும் என்றும் பிரதான நீதவான் இதன்போது குறிப்பிட்டார்.

Read More

ஜனாதிபதி சீனாவுக்கு விஜயம்

(UTV|COLOMBO) – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சீனாவுக்கான இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Read More

சவேந்திர கடமைகளை பொறுப்பேற்றார்

(UTV|COLOMBO) – பாதுகாப்பு படைகளின் பதில் பிரதானியாக நியமிக்கப்பட்ட இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா கடமைகளை பொறுப்பேற்றார்.

Read More