(UTV|COLOMBO) – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சீனாவுக்கான இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சீன ஜனாதிபதி ஷீ ஜிங் பிங்கின் அழைப்பையேற்று, இம்மாதம் 14ஆம் திகதி ஜனாதிபதி சீனாவுக்கு செல்லவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.