நாளை குறித்து தீர்மானிக்க ஆளும் கட்சியினர் கூட்டம் இன்று

(UTV|COLOMBO) – ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் 2020ம் புதிய ஆண்டில் இன்று(02) முதல் தடவையாக ஜனாதிபதி செயலக அலுவலகத்தில் கூடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Read More

ஆள் கடத்தல் காரர்களை கைது செய்ய விசேட நடவடிக்கைகள்

(UTV|COLOMBO) – அவுஸ்திரேலியா உட்பட வெளிநாடுகளுக்கு சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக ஆள் கடத்தல் காரர்களை கைது செய்வதற்காக விசேட நடவடிக்கைகள் முன்னெக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

Read More

நேவி சம்பதிற்கு கடும் நிபந்தனைகளுடன் பிணை

(UTV|COLOMBO) – நேவி சம்பத் என அறியப்படும் கடற்படையின் முன்னாள் புலனாய்வாளரான லெப்டினன் கொமாண்டர் ஹெட்டிஆரச்சி முதியன்சலாகே சந்தன பிரசாத் ஹெட்டி ஆரச்சிக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் பிணையளித்துள்ளது.

Read More

ராகமயில் துப்பாக்கிச் சூடு

(UTV|RAGAMA) – ராகம கென்தலியத்தபாலுவ பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில், நீதவான் விசாரணைகள் இன்று(02) முன்னெடுக்கப்படவுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Read More

பெரும்பாலான பகுதிகளில் பிரதானமாக சீரான வானிலை

(UTV|COLOMBO) – நாட்டைச் சூழவுள்ள பெரும்பாலான கடற்பரப்புகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

Read More

முதலாம் தவணை கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பம்

(UTV|COLOMBO) – 2020 ஆண்டுக்கான முதலாம் தவணை கல்வி நடவடிக்கைகள் இன்று(02) ஆரம்பமாகின்றன. எனினும், கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் முன்னெடுக்கப்படும் 47 பாடசாலைகள் மாத்திரம் எதிர்வரும் 6ஆம் திகதி திறக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. மதிப்பீட்டுப் பணிகளுக்காக பயன்படுத்தப்பட்ட 37 பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் இன்று(02) ஆரம்பிக்கப்படவுள்ளது. சாதரணதர பரீட்சையின் முதலாம் கட்ட விடைத்தாள் திருத்தும் பணிகள் இடம்பெறும் 84 பாடசாலைகளுள், 37 பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைள இன்று ஆரம்பிக்கப்படவுள்ளது.

Read More

இந்திய பிரதமர் கோட்டாபயவுக்கு தொலைபேசி அழைப்பு

(UTV|NEW DELHI) – இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

Read More

ராஜித்த சாதாரண சிகிச்சை அறைக்கு மாற்றம்

(UTVNEWS | COLOMBO) -முன்னாள் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து சாதாரண சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.  ராஜித்த சேனாரத்ன இருதய சிகிச்சைகளுக்காக  நாரஹேன்பிட்டியில் உள்ள லங்கா தனியார் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே இன்று நண்பகல் இவ்வாறு சாதாரண சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

Read More

விஜயாநந்த ஹேரத் பிரதமரின் ஊடக செயலாளராக நியமனம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -பிரதமரின் ஊடக செயலாளராக விஜயாநந்த ஹேரத் நியமிக்கப்பட்டுள்ளார். பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ ஜனாதிபதியாக இருந்த காலத்தில் அவருடைய ஊடக ஒருங்கிணைப்பு செயலாளராக கடமையாற்றிய விஜயாநந்த ஹேரத் மஹிந்த ராஜபக்ஸ மீன்பிடி மற்றும் நீர்வள அமைச்சராக இருந்த காலத்தில் அவருடைய ஊடக அதிகாரியாகவும் செயற்பட்டுள்ளார்.

Read More