இன்று வர்த்தக நிலையங்களில் திடீர் பரிசோதனை

(UTV|கொழும்பு) – வாடிக்கையாளர் சேவை அதிகாரிகள் தற்போது புறக்கோட்டை வர்த்தக நிலையங்களில் திடீர் பரிசோதனைகளை முன்னெடுத்துள்ளனர்.

கொரோனா வைரஸ் காரணமாக வர்த்தக நிலையங்களில் பொருட்களை அதிக விலைக்கு விற்பனை செய்தல் மற்றும் பொருட்களை மறைத்து வைத்தல் தொடர்பில் இவ்வாறு பரிசோதனைகளை முன்னெடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *