Category: உள்நாடு
இன்று முதல் வரிகள் இரத்து – நிதியமைச்சு
(UTV|COLOMBO) – இன்று(01) முதல் வருமானம் பெறும் போது செலுத்த வேண்டியிருந்த வரி மற்றும் வட்டி வருமானத்திற்கான வரி ஆகியன இரத்து செய்யப்படும் என நிதியமைச்சு அறிவித்துள்ளது.
ஜின்னா புலமைப் பரிசிலுக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றது
(UTV|COLOMBO) – இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகரகம், 2020 ஆம் ஆண்டுக்கான ஜின்னா புலமைப் பரிசிலுக்கான விண்ணப்பங்கள் கோரியுள்ளது.
மதுபோதையுடன் வாகன செலுத்துபவர்களை கைது செய்ய விசேட நடவடிக்கை
(UTV|COLOMBO) – புது வருட பிறப்பை முன்னிட்டு பட்டாசு கொளுத்துபவர்கள் அவதானத்துடன் செயற்படுமாறு சுகாதார அமைச்சு கோரியுள்ளது.
வளமான நாட்டை கட்டியெழுப்பும் வகையில் புத்தாண்டு அமையட்டும்
(UTV|COLOMBO) – வளமான நாட்டை கட்டியெழுப்பும் வகையில் புதிய ஆண்டில் செயற்படவுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
அச்சுத் திணைக்களத்தை பல்கலைக்கழக கல்லூரியாக மற்ற நடவடிக்கை
(UTVNEWS | COLOMBO) –நாட்டை மேம்படுத்தும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்வின் சுபீட்ச தொலைநோக்கு கொள்கைக்கு அமைவாக கல்வித்துறையில் மாற்றங்கள் இந்த ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன. பல்கலைக்கழகத்திற்கு தகுதிபெற்ற போதிலும் உயர் கல்வியைத்தொடரமுடியாத மாணவர்களுக்காக 2020 ஆம் ஆண்டில் 100 பல்கலைக்கழக கல்லுரிகள் University College அமைக்கப்படும் என்று தகவல் தொடர்பாடல் ,தொழிநுட்பம் உயர்கல்வி, தொழிநுட்ப புத்தாக்க அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார். இதற்கமைவாக அரசாங் அச்சுத் திணைக்௧ளம் பல்கலைக்கழக கல்லுரியாக மாற்றியமைக்கப்படும் என்றும்…
அனைத்து துறைகளிலும் புதியதோர் யுகம் மலர வேண்டும் – ஜனாதிபதி [VIDEO]
(UTV|COLOMBO) – உலக வாழ் பல்லின மக்களும் இன்று(01) 2020 ஆம் ஆண்டு புது வருட பிறப்பை கொண்டாடுகின்றனர்.
சில இடங்களில் மழையுடன் கூடிய காலநிலை
(UTV|COLOMBO ) – கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சிறிதளவான மழை வீழ்ச்சி பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதுடன் சப்ரகமுவ மாகாணத்திலும் நுவரெலியா, கண்டி, காலி, மாத்தறை மற்றும் களுத்துறை மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மட்டக்களப்பில் இருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக மாத்தறை வரையான கடற்பரப்புகளில் சிறிதளவான மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதுடன் நாட்டைச்…
சோற்றுப் பொதியின் விலை நாளை முதல் அதிகரிப்பு
(UTV | COLOMBO) – நாளை(01) முதல் சோற்றுப் பொதிகளின் விலையை 10 ரூபாவினால் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிசாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
நீதிமன்றங்களின் சுயாதீன தன்மை மற்றும் சட்டங்களை நாம் பாதுகாப்போம் [VIDEO]
(UTV|COLOMBO ) – நீதிமன்றங்களுக்கோ அல்லது வழக்குகளுக்கோ எந்த வித அச்சுறுத்தல்களையும் அல்லது விரலடிப்புகளையும் அரசாங்கம் மேற்கொள்ள மாட்டாது என இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த கருத்து தெரிவித்துள்ளார். இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்தே அவர் இந்த கருத்தை தெரிவித்தார்.
சாரதி அனுமதிப்பத்திரம் தொடர்பில் ஜனாதிபதி விசேட அறிவுறுத்தல்
(UTV | COLOMBO) – கனரக வாகன உரிமங்களுக்கான முழு மருத்துவ பரிசோதனையையும், குறைந்த வலுக்கொண்ட வாகன உரிமங்களுக்கு கண் பரிசோதனையையும் மட்டுமே பெற்றுக் கொள்ள அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.