Category: உள்நாடு
சிங்கள மொழிக்கு உள்ள அதிகாரம், தமிழ் மொழிக்கும் உண்டு
(UTV | COLOMBO) – சுதந்திர தினத்தன்று சிங்கள மொழியில் மட்டுமே தேசிய கீதம் பாடப்படும் என அரசு கூறுமாயின் வடக்கு கிழக்கு மக்கள் அன்றைய நாளினை தேசிய துக்க தினமாக அனுஷ்டிக்க நிர்ப்பந்திக்கப்படுவார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
நாளை முதல் அனைத்து வரித் திருத்தங்களும் அமுலுக்கு [VIDEO]
(UTV | COLOMBO) – அனைத்து வரித் திருத்தங்களும் நாளை(01) முதல் அமுல்படுத்தப்படும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இலஞ்சம் பெறும் அரச ஊழியர்களின் அரச உத்தியோகம் பறிக்கப்படும் [VIDEO]
(UTV|COLOMBO ) – இலஞ்சம் பெறும் அரச ஊழியர்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக அமுலாக்கப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பிரகீத் எக்னலியகொடவுக்கு எந்த தனிப்பட்ட பகைகளும் யாருடனும் இல்லை [VIDEO]
(UTV|COLOMBO ) – ஊடகவியலாளர் பிரகீத் ஏக்நலியகொட கொலை வழக்கு தொடர்பில் சாட்சிகளை வழங்கும் சாட்சியாளர்களுக்கும் அந்த வழக்குக்கும் எந்த அச்சுறுத்தலையும் யாரும் வழங்க கூடாதது எனவும் அது தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்த வேண்டும் எனவும் சந்தியா ஏக்நலியகொட வேண்டுகோள் முன்வைத்துள்ளார். இன்று செய்தியாளர் சந்திப்பொன்றை நடத்தியே அவர் இந்த வேண்டுகோளை முன்வைத்துள்ளார்.
அரசாங்கம் முன்னெடுக்கும் அனைத்து செயற்திட்டங்களையும் எதிர்க்கப் போவதில்லை [VIDEO]
(UTV|COLOMBO ) – எதிர்கட்சி என்ற காரணத்தால் அரசாங்கம் முன்னெடுக்கும் அனைத்து செயற்திட்டங்களையும் எதிர்க்கப் போவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இந்த அரசாங்கம் முன்னெடுக்கும் நல்ல செயற்திட்டங்களுக்கு பூரண ஆதரவையும், ஒத்துழைப்பையும் வழங்குவதாகவும் சஜித் பிரேமதாக குறிப்பிட்டுள்ளார்.
பாதுகாப்பு படைகளின் பதில் பிரதானியாக ஷவேந்திர
(UTV | COLOMBO) – பாதுகாப்பு படைகளின் பதில் பிரதானியாக இந்நாள் இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
சந்தேக நபர்கள் 6 பேரும் விளக்கமறியலில்
(UTV|COLOMBO) – மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் வேரஹெர அலுவலக வளாகத்தில் முகவர்களாக செயற்பட்டு வந்த 6 சந்தேக நபர்களை எதிர்வரம் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ரூமி மொஹமட் விளக்கமறியலில் [VIDEO]
(UTV|COLOMBO) – கைது செய்யப்பட்ட அரச மருந்தகக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ரூமி மொஹமட்டை எதிர்வரும் ஜனவரி 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ————————— [UPDATE] ரூமி மொஹமட் நீதிமன்றில் முன்னிலை (UTV|COLOMBO) – கைது செய்யப்பட்ட அரச மருந்தக கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ரூமி மொஹமட் சற்றுமுன்னர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார். வௌ்ளை வேன் ஊடகவியளாலர் சந்திப்பு குறித்த சந்தேக நபராக அரச மருந்தக…
மாணவர்களின் எண்ணிக்கையை 25 வீதத்தினால் அதிகரிக்க நடவடிக்கை
(UTV|COLOMBO) – 2020ஆம் ஆண்டு முதல் பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கும் மாணவர்களின் எண்ணிக்கையை 25 வீதத்தினால் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக உயர்கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
ஐ.தே.க பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுக் கூட்டம்
(UTV|COLOMBO) – ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுக் கூட்டம் எதிர்வரும் 2ஆம் திகதி நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.