சந்தேக நபர்கள் 6 பேரும் விளக்கமறியலில்

(UTV|COLOMBO) – மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் வேரஹெர அலுவலக வளாகத்தில் முகவர்களாக செயற்பட்டு வந்த 6 சந்தேக நபர்களை எதிர்வரம் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நுகேகொடை நீதவான் நீதிமன்றில் இன்று(31) முன்னிலைப்படுத்தப்பட்ட போதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

சாரதி அனுமதிப் பத்திரம் பெறுவதற்காக வரும் மக்களிடமிருந்து பணம் பெற்றபோதே மேற்படி நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *