5 முறை ஜனாதிபதியான விளாடிமிர் புதின்

4 முறை ஜனாதிபதியாக இருந்த விளாடிமிர் புதின் தற்போழுது ரஷ்யாவில் நடந்த ஜனாதிபதி தேர்தலிழும் 88% வாக்குகளைப் பெற்று மீண்டும் அவர் ஜனாதிபதியாகியுள்ளார். ஆகவே அதிபர் பதவியில் தொடர்வது உறுதியாகியுள்ளது. உலகில் மிக பெரிய நாடான ரஷ்யாவில் 1999 இல் அதிகாரத்திற்கு வந்துள்ளார். தற்பொழுது உக்ரைன் போருக்குப் பிறகு அங்கே நடக்கும் முதல் தேர்தலாக இது இருக்கும் நிலையில், புதின் மிகப் பெரிய வாக்கு வித்தியாசத்தில் வென்றுள்ளார்.

Read More

காஸாவின் கொடூரமான குற்றங்களுக்குய முற்று புள்ளி – சர்வதேச சமூகத்திற்கு சல்மான் அழைப்பு

காஸாவில் நடைபெற்று வரும் “கொடூரமான குற்றங்களை” முடிவுக்கு கொண்டு வருமாறு சர்வதேச சமூகத்திற்கு சவுதி அரேபியாவின் மன்னர் சல்மான் தனது ரமலான் வாழ்த்துச் செய்தியில் அழைப்பு விடுத்துள்ளார். “சவூதி அரேபியா இராச்சியத்திற்கு வழங்கப்பட்ட ஆசீர்வாதங்களுக்கு” நன்றி தெரிவித்தார், ஆனால் முற்றுகையிடப்பட்ட காசாவில் நடந்த போர் புனித மாதமான நோன்பு மற்றும் பிரார்த்தனையின் மீது ஒரு நிழலை ஏற்படுத்தும் என்று குறிப்பிட்டார். “இந்த ஆண்டு ரமழான் வருகையை நாங்கள் காணும்போது, ​​இடைவிடாத ஆக்கிரமிப்புகளை எதிர்கொள்ளும் எங்கள் பாலஸ்தீனிய சகோதரர்களின்…

Read More

பாகிஸ்தான் ஜனாதிபதியாக ஆசிப் அலி ஜர்தாரி தேர்வு

பாகிஸ்தான் ஜனாதிபதியாக ஆசிப் அலி ஜர்தாரி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தான் பாராளுமன்றத்திற்கு சமீபத்தில் நடந்த பொதுத்தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. எனினும் முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் ஆதரவு பெற்றவர்கள் சுயேட்சையாக போட்டியிட்டு கணிசமான உறுப்பினர்கள் உள்ளனர். இந்நிலையில் பாகிஸ்தான் ஜனாதிபதி வேட்பாளர்களாக பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைவர் ஆசிப் அலி ஜர்தாரியும், பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி சார்பில் முகமது கான் என்பவரும் போட்டியிட்டனர். தேசியசபையில் நடந்த வாக்கெடுப்பில் ஆசிப் அலி ஜர்தாரிக்கு 255…

Read More

22 இந்தியர்கள் அதிரடியாக கைது!

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 22 இந்திய மீனவர்கள்  கைது செய்யப்பட்டுள்ளதுடன், மூன்று படகுகளும் கைப்பற்றப்பட்டது. யாழ்ப்பாணம் – காரைநகர் கடற்பரப்பில் கடற்படையினர் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டு இருந்த போதே நேற்று இரவு (09) இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ளவர்களை காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்று விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. விசாரணைகளின் பின்னர் கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்கள அதிகாரிகள் ஊடாக, ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Read More

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை வீழ்ச்சி!

உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 78.01 அமெரிக்க டொலராக வீழ்ச்சியை பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்று(09.03.2024) சற்று வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 82.08 அமெரிக்க டொலராக காணப்படுகிறது.

Read More

பாகிஸ்தானின் பிரதமர் ஆக பாகிஸ்தான் ஷெபாஸ் ஷெரீப் தேர்வு!

பாகிஸ்தானின் பிரதமர் ஆக பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ்(பிஎம்எல் – என்) கட்சியின் ஷெபாஸ் ஷெரீப் மீண்டும் தேர்வு செய்யப்பட்டு உள்ளார். பாகிஸ்தான் பாராளுமன்றத் தேர்தல் கடந்த பெப்ரவரி மாதம் 8 ம் திகதி இடம்பெற்றது. அதில்,  முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் ஆதரவு பெற்ற சுயேச்சை வேட்பாளர்கள் 93 இடங்களைக் கைப்பற்றினர்.  நவாஸ் ஷெரீப் தலைமையிலான பிஎம்எல் – என் கட்சிக்கு 75 இடங்களும், பிலாவல் பூட்டோ தலைமையிலான பாகிஸ்தான் மக்கள் கட்சி 54 இடங்களிலும்…

Read More

இலங்கை தாதியர்களுக்கு சவுதி அரேபியாவில் வேலைவாய்ப்பு!

இலங்கை தாதியர்களுக்கு சவுதி அரேபியாவில் வேலைவாய்ப்பு வழங்கப்படவுள்ளதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி இந்த ஆண்டில் நூற்றுக்கும் மேற்பட்ட இலங்கை தாதியர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படவுள்ளதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் ஊடகசெயலாளர் சஞ்ஜய் நல்லப்பெரும தெரிவித்துள்ளார் இந்த விடயம் தொடர்பாக சவுதி அரேபிய சுகாதார அமைச்சுடன் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு கலந்துரையாடியதாகவும் குறிப்பிட்டுள்ளார் ஆட்சேர்ப்பு நடவடிக்கையின் முதற்கட்டம் கொழும்பில் இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 12 மாதங்களில் ஆயிரம் தாதியர்களுக்கு…

Read More

பாகிஸ்தானின் பொது தேர்வு இன்று!

(UTV | கொழும்பு) –    இன்று பாகிஸ்தானில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இன்று காலை 8 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவு மாலை 5 மணியளவில் நிறைவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் 12 கோடியே 85 லட்சத்து 85 ஆயிரத்து 760 பேர் வாக்களிக்க உள்ளதாக அந்நாட்டு தேர்தல் ஆணையம் தெரிவித்து இருக்கிறது. பொதுமக்கள் அனைவரும் தவறாமல் வாக்களிப்பதற்காக இன்று நாடு முழுவதும் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர் இம்ரான் கான் அடுத்தடுத்த…

Read More

“நான் உயிரோடு இருக்கிறேன்” ; அதிர்ச்சிக் கொடுத்த பூனம் பாண்டே

(UTV | கொழும்பு) – கர்ப்பப்பை வாய் புற்றுநோய் காரணமாக உயிரிழந்ததாக கூறப்பட்ட பொலிவூட் நடிகை பூனம் பாண்டே, “நான் உயிருடன் தான் இருக்கிறேன். அந்த நோய்க்கு பலியாகவில்லை” எனக்கூறி காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார். கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு பிரபல பொலிவூட் நடிகை பூனம் பாண்டே வெள்ளிக்கிழமை காலமானதாக செய்திகள் வந்தன. அவரது உறவினர்களும் இதனை சமூக ஊடகத்தில் உறுதிபடுத்தினர். இந்நிலையில், பூனம் பாண்டே ‘நான் இறக்கவில்லை. உயிருடன் தான் இருக்கிறேன்’ எனக்கூறி சமூக ஊடகத்தில்…

Read More