(UTV | கொழும்பு) – சுமார் 69 வருட இலங்கை விமானப் படை வரலாற்றில் முதன்முறையாக இன்றைய தினம் பெண் அதிகாரிகள் இருவர் விமானிகளாக அதிகாரம் பெற்றுள்ளனர்.
திருகோணமலை – சீனக்குடா விமானப் படை முகாமில் இந்த வைபவம் இடம்பெற்றுள்ளது.