தாய்வான் ஹெலி விபத்தில் உயரதிகாரிகள் 2 பேர் பலி

(UTV|COLOMBO) – தாய்வானில் இடம்பெற்ற ஹெலி விபத்தில் அந்நாட்டு பாதுகாப்பு படைகளின் பிரதானி மற்றும் விமானப்படை தளபதி ஆகியோர் பலியாகியுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

Read More

தொடர் மழையால் வெள்ளப்பெருக்கு- 23 பேர் பலி

(UTV|INDONESIA) – இந்தோனேசியாவில் இடைவிடாமல் பெய்து வரும் கடும் மழையால் ஏற்பட்ட அனர்த்தங்களினால் 23 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

Read More

மெக்சிகோ சிறை கலவரத்தில் 16 கைதிகள் பலி

(UTV|MEXICO) – மெக்சிகோ நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தில் 16 கைதிகள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

Read More

புத்தாண்டில் குழந்தைகள் பிறப்பு: இந்தியா முதலிடம்

(UTVNEWS | INDIA) –புத்தாண்டு தினமான இன்று, உலகிலேயே இந்தியாவில்தான் அதிக குழந்தைகள் பிறக்கவுள்ளதாக யுனிசெப் அமைப்பு மதிப்பிட்டுள்ளது. இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள யுனிசெப் அமைப்பு, நேற்று நள்ளிரவு முதல், ஜனவரி 1ஆம் தேதி இரவு வரையிலான காலக்கட்டத்தில், உலகம் முழுவதும்  சுமார் 3 லட்சத்து 92 ஆயிரம் குழந்தைகள் பிறக்கவுள்ளதாக மதிப்பிட்டுள்ளது. அதில், சுமார் 67 ஆயிரம் குழந்தைகள் இந்தியாவில் பிறக்கவுள்ளதாகவும் கணித்துள்ளது. உலக அளவில் ஒப்பிடும்போது, இந்தியாவில் பிறக்கவுள்ள குழந்தைகளின் எண்ணிக்கை மட்டும்…

Read More

படையினர்களை மத்திய கிழக்கிற்கு அனுப்பிவைக்க நடவடிக்கை

(UTV|COLOMBO ) – அமெரிக்கா தமது 750 படையினரை மத்திய கிழக்கிற்கு அனுப்பிவைக்கவுள்ளதாக, அந்த நாட்டின் பாதுகாப்பு செயலாளர் மார்க் எஸ்பெர் உறுதிப்படுத்தியுள்ளார்.

Read More

ஐக்கிய இராஜ்ஜியம் வரலாற்றின் புதிய அத்தியாயத்தில்

(UTV|UK) – வரலாற்றில், ஐக்கிய இராஜ்ஜியம் புதிய அத்தியாயத்தில் உள்ளதாக அந்நாட்டுப் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.

Read More

கொலைக் குற்றத்திற்காக 29 புலனாய்வு அதிகாரிகளுக்கு மரண தண்டனை

(UTV|SUDAN) – சூகாவலில் இருந்த ஆசிரியர் ஒருவரை துன்புறுத்தி கொலை செய்த குற்றத்திற்காக 29 புலனாய்வு அதிகாரிகளுக்கு சூடான் நீதிமன்றம் மரண தண்டனை அளித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.

Read More

இந்தோனேஷியாவில் மிகப்பெரிய எரிமலை சீற்றம்

இந்தோனேசியாவில் உள்ள மிகப்பெரிய எரிமலை வெடித்து சிதறத் தொடங்கியுள்ளது. லம்புங் மாகாணத்தில் இருக்கும் அனக் ரகடவ் (Anak Krakatau) எரிமலை கடந்த ஆண்டு வெடித்து சிதறியபோது, கடலில் 5 மீட்டர் உயரத்துக்கு சுனாமி அலை ஏற்பட்டுள்ளது. இதில் 430 பேர் பலியாகினர். இந்நிலையில் தற்போது அந்த எரிமலையில் இருந்து 1 கிலோ மீட்டர் உயரத்துக்கு சாம்பல்கள் வீசியெறிபட்டு வருகின்றன. எரிமலை வெடித்து சிதறுவதால், அதை சுற்றி 2 கிலோ மீட்டர் பரப்புளவு பகுதியில் வசிக்கும் மக்களுக்கு பாதுகாப்பான…

Read More

பாதுகாப்பை உறுதி செய்ய தாக்குதல் அவசியம்

(UTV|COLOMBO) – நாட்டின் பாதுகாப்பையும் இறையாண்மையையும் உறுதிப்படுத்துவதற்கு நேர்மறையான மற்றும் தாக்குதல் நடவடிக்கைகள் அவசியம் என அந்நாட்டின் தலைவர் கிம் ஜாங் உன் தெரிவித்துள்ளார்.

Read More

புத்தாண்டையொட்டி பட்டாசு – வாண வேடிக்கைகளுக்கு தடை

(UTV|AUSTRALIA) – காட்டுத்தீ பரவுவதை தடுக்கும் வகையில் ஆஸ்திரேலியா தலைநகர் கான்பெர்ரா மற்றும் சில முக்கிய பிராந்தியங்களில் புத்தாண்டையொட்டி வாண வேடிக்கைகள் மற்றும் பட்டாசுகள் வெடிக்க தடைவிதிக்கப்பட்டு உள்ளது.

Read More