U-19 ஆசிய கிண்ணத்தை வென்ற பங்களாதேஷ் அணி!

(UTV | கொழும்பு) – துபாயில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண சம்பியன் போட்டியில் ஐக்கிய அரபு எமிரேட்ஸை எதிர்த்து விளையாடிய பங்களாதேஷ் 195 ஓட்டங்களால் வெற்றி பெற்று சம்பியனானது. முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் 50 ஒவர்களில் 8 விக்கெட்களை இழந்து 282 ஓட்டங்கள் எடுத்தது. அஷிகுர் ரஹ்மான் ஷிப்லி 129, சவுத்ரி எம்டி ரிஸ்வான் 60, அரிபுல் இஸ்லாம் 50 ஓட்டங்கள் எடுத்தனர். ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வீரரான அய்மான் அஹமட் 10 ஓவர்களில்…

Read More

இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக லட்சுமணன்!

(UTV | கொழும்பு) – உலகக் கிண்ண தொடருடன் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டின் ஒப்பந்த காலம் முடிவுக்கு வந்துள்ள நிலையில், அவுஸ்திரேலியாவுக்கு எதிராக இன்று தொடங்கவுள்ள 5 போட்டிகள் கொண்ட ரி-20 தொடருக்கான இந்திய அணிக்கு தலைமை பயிற்சியாளராக விவிஎஸ் லட்சுமணன் செயல்படுவார் என்று முன்பே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியை தொடர ராகுல் டிராவிட் விருப்பம் காட்டவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளன எனவே தலைமை பயிற்சியாளர் பதவியை…

Read More

2023 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி இன்று- வெல்லப்போவது யார்?

(UTV | கொழும்பு) – 2023 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி இன்று (19) நடைபெறவுள்ளது. இந்தியாவின் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் போட்டியை நடத்தும் இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா இடையே இந்த போட்டி இடம்பெறவுள்ளது. ஆரம்ப சுற்றுப் போட்டிகளின் 09 போட்டிகளிலும் வெற்றிகளைப் பெற்றுள்ள இந்திய அணி, மிகவும் வலுவான மனநிலையுடன் இறுதிப் போட்டிகளுக்குள் பிரவேசித்துள்ளமை விசேட அம்சமாகும். அவர்கள் பங்கேற்ற 9 போட்டிகளில், ஒரு போட்டி கூட தோல்வியடையவில்லை. இந்தியா…

Read More

தலைவர் பதவியை ராஜினாமா செய்த பாபர் ஆசாம்!

(UTV | கொழும்பு) – அனைத்து வகையான கிரிக்கெட்டில் இருந்தும் தலைவர் பொறுப்பை ராஜினாமா செய்வதாக பாகிஸ்தான் அணியின் வீரர் பாபர் ஆசாம் அறிவித்துள்ளார். நடப்பு உலக கிண்ண தொடரில் லீக் சுற்றிலேயே பாகிஸ்தான் அணி வெளியேறியதை தொடர்ந்து 50 ஓவர், டி20, டெஸ்ட் என அனைத்து வகையான கிரிக்கெட்டின் தலைவர் பொறுப்பை பாபர் ஆசாம் ராஜினா செய்தார். “இது கடினமான முடிவு, ஆனால் இது சரியான நேரம் என்று நினைக்கிறேன” என்று பாபர் அசாம் தெரிவித்துள்ளார்….

Read More

நாணய சுழற்சியை இங்கிலாந்து அணி வெற்றி!

(UTV | கொழும்பு) – உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இன்று இங்கிலாந்து மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன. இன்றைய போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்து ஆட தீர்மானித்தது. இன்று பகல் 2.00 மணிக்கு இந்த போட்டி ஆரம்பமாகிறது. நடப்பு உலகக் கிண்ண தொடரில் இங்கிலாந்து 10 ஆவது இடத்திலும் நெதர்லாந்து அணி 9 ஆவது இடத்திலும் உள்ளன. இன்று இங்கிலாந்து மற்றும் நெதர்லாந்து அணிகள் இடையேயான போட்டி புனோவில்…

Read More

அர்ஜுன தலைமையில் இலங்கை கிரிக்கெட்டுக்கான இடைக்காலக் குழு – ரொஷான் ரணசிங்க

(UTV | கொழும்பு) – அர்ஜுன ரணதுங்க தலைமையில் இலங்கை கிரிக்கெட்டுக்கான இடைக்காலக் குழுவொன்றை விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க நியமித்துள்ளார். 1973 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க விளையாட்டுச் சட்டத்தின் மூலம் இலங்கை கிரிக்கெட்டுக்கான இடைக்காலக் குழுவொன்றை ஸ்தாபிப்பதற்கு வழங்கப்பட்ட அதிகாரத்தைப் பயன்படுத்தி விளையாட்டு அமைச்சர் ரொஷான் ரணசிங்க இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார். அந்தவகையில் இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்துடன் இன்றிலிருந்து புதிய இடைக்காலக் குழு தனது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளது. அர்ஜுன ரணதுங்க…

Read More

“வெற்றிபெற்ற இந்தியா- படுதோல்வியடைந்த இலங்கை”

(UTV | கொழும்பு) – 2023ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையில் இன்று இடம்பெற்ற போட்டியில் இந்திய அணி 302 ஓட்டங்களால் வெற்றிப் பெற்று சாதனை படைத்துள்ளது. இந்த போட்டி இன்று பிற்பகல் 2.00 மணியளவில் வங்கடே மைதானத்தில் ஆரம்பமாகியது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது. இதன்படி இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி…

Read More

அவுஸ்திரேலியா – நெதர்லாந்து அணிகள் இன்று மோதல்!

(UTV | கொழும்பு) – உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் இன்று இடம்பெறும் போட்டியில் 5 முறை உலக சம்பியனான அவுஸ்திரேலியா நெதர்லாந்தை சந்திக்கவுள்ளது. முதல் 2 போட்டிகளில் தோல்வியடைந்த அவுஸ்திரேலியா அதன் பிறகு இலங்கை மற்றும் பாகிஸ்தானை வீழ்த்தி எழுச்சி பெற்றது. இனி ஒவ்வொரு போட்டியும் முக்கியம் என்பதனால் மிகுந்த எச்சரிக்கையுடன் அவுஸ்திரேலிய அணியினர் விளையாடுவர். குறித்த போட்டி பிற்பகல் 2 மணியளவில் டெல்லியில் இடம்பெறவுள்ளது.       BE INFORMED WHEREVER YOU…

Read More

இலங்கை அணியில் இணைந்த ஏஞ்சலோ மேத்யூஸ்!

(UTV | கொழும்பு) – 2023 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடரில் கலந்து கொண்டிருந்த இலங்கை அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் மத்தீஷ பத்திரன காயம் காரணமாக மீண்டும் தாயகம் திரும்பியுள்ளார். அவருக்கு பதிலாக ஏஞ்சலோ மேத்யூஸ் இலங்கை அணியில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.   BE INFORMED WHEREVER YOU ARE எங்கிருந்தாலும் உடனுக்குடன் කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Read More

பாகிஸ்தான் -ஆப்கான் இடையே இன்மோதல்!

(UTV | கொழும்பு) – 13-வது உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் இன்று இடம்பெறும் 22-வது லீக் போட்டியில் பாகிஸ்தான் அணி மற்றும் ஆப்கான் அணி மோதவுள்ளன. குறித்த போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் பிற்பகல் 2 மணியளவில் ஆரம்பமாகவுள்ளது. BE INFORMED WHEREVER YOU ARE எங்கிருந்தாலும் உடனுக்குடன் කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Read More