மாலை வேளைகளில் மழையுடனான வானிலை

(UTV|COLOMBO)-நாடு முழுவதும் மாலை வேளைகளில் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

100 மில்லிமீற்றர் வரையிலான மழைவீழ்ச்சி பதிவாகும் என வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹின் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *