வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளராக சரித ஹேரத்

(UTV|COLOMBO)-வெகுஜன ஊடகம் மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சின் செயலாளராக கலாநிதி சரித ஹேரத் நியமிக்கப்பட்டுள்ளார்.

அரச தகவல் திணைக்களம் இதனைக் கூறியுள்ளது.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *