பிரதமர் தலைமையில் ஆளுந்தரப்பு கட்சிகளுடன் விசேட சந்திப்பு

(UTV|COLOMBO)-பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் ஆளுந்தரப்பு கட்சிகளுடன் விசேட சந்திப்பு ஒன்று பாராளுமன்றத்தில் இன்று(16) நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று(16) மதியம் இடம்பெறவுள்ள பாராளுமன்ற அமர்வு குறித்து கலந்துரையாடவே குறித்த கூட்டம் இடம்பெறவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *