சகல அரச பாடசாலைகளும் 3 ஆம் தவணை விடுமுறைக்காக 30 ஆம் திகதி மூடப்படும்

(UTV|COLOMBO)-நவம்பர் 30 ஆம் திகதி சகல அரச பாடசாலைகளும் 3 ஆம் தவணை விடுமுறைக்காக மூடப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இப்பாடசாலைகள் மீண்டும் 1 ஆம் கல்வி தவணைக்காக 2019 ஆண்டு ஜனவரி 2 ஆம் திகதி மீண்டும் ஆரம்பமாகும் எனவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *