(UTV|COLOMBO)-நாட்டில் ஜனாநாயகத்தை ஏற்படுத்துவதற்கு பொதுத் தேர்தலை நடத்துவதே மட்டுமே தீர்வாகும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இன்று(02) விஷேட அறிக்கை ஒன்றை வெளியிட்டு அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளமைையும் குறிப்பிடத்தக்கது.