புகையிரத சேவைகள் பாதிப்பு…

(UTV|COLOMBO)-மருதானை புகையிரதத்தில் 7 மற்றும் 8 தண்டாளவாத்திற்கு இடைப்பட்ட பகுதியில் புகையிரதம் ஒன்று தடம்புரண்டுள்ளது.

இன்று (13) காலை 8.15 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த விபத்தில் யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

புகையிரதம் தடம்புரண்ட காரணத்தினால் புகையிரத சேவைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *