(UTV|COLOMBO)-வெளிநாட்டில் தாயாரிக்கப்பட்ட துப்பாக்கி மற்றும் ரவைகளுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் கம்பஹா மானம்மன பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் மற்றும் இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மினுவங்கொடை மற்றும் பிங்கிரிய பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.