கொழும்பு காலி வீதியில் கடும் வாகன நெரிசல் ….

(UTV|COLOMBO)-கொழும்பு காலி வீதியில் தற்போது கடும் வாகன நெரிசல் நிலவி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஐக்கிய தேசியக் கட்சியின் பேரணி காலி முகத்திடலில் ‘நீதிக்கான ஒலி’ எனும் தொனிப் பொருளில் இடம்பெறவுள்ளமையினாலே குறித்த வாகன நெரிசல் நிலவி வருவதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *