ஐக்கிய தேசியக் கட்சியின் பேரணி ஆரம்பம்..

(UTV|COLOMBO)-உச்ச நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்பின் வெற்றியை கொண்டாடும் விதமாக ஐக்கிய தேசிய கட்சி முன்னெடுத்துவரும் விஷேட பேரணி தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

காலி முகத்திடலில் ‘நீதிக்கான போராட்டம்’ என்ற தொனிப்பொருளிலில் இந்த பேரணி இடம்பெறுகின்றது.

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *