நாளை(19) கண்டியில் பல பிரதேசங்களில் நீர் வெட்டு

(UTV|COLOMBO)-கண்டி – குணடசால ஆரத்தன நீர் சுத்திகரிப்பு நடவடிக்கை காரணமாக பல பிரதேசங்களுக்கு 10 மணித்தியாலங்கள் நீர் வெட்டு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய நாளைய தினம் காலை 07 மணி தொடக்கம் 05 மணி வரை இவ்வாறு நீர் வெட்டு இடம்பெறவுள்ளது.

திகன நகரம் விக்டோரியா வீதி கொனவல வீதி மல்பான வீதி மெனிக்கின்ன மஹவத்த தொடக்கம் பொடிகல பிரதேசங்களுக்கு இவ்வாறு நீர் வெட்டு இடம்பெறவுள்ளது.

இதனிடையே அமுனுகம குன்தேபான பன்வில மற்றும் பொகுன பிரதேசங்களில் நீர் வெட்டு இடம்பெறவுள்ளது.

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *