எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு மஹிந்தவின் பெயர் பரிந்துரை

(UTV|COLOMBO)-முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை எதிர்க்கட்சித் தலைவராக நியமிப்பதற்கு பரிந்து ​செய்ய ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.

பாராளுமன்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் அவரது பெயர் பரிந்துரை செய்யப்பட உள்ளதாக  சந்திம வீரக்கொடி கூறியுள்ளார்.

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *